மேலும் அறிய
J Baby Review: மனதை வருடும் பாசக்கதை..எப்படி இருக்கு ஜே பேபி திரைப்படம்..? குட்டி விமர்சனம் இங்கே!
J Baby Review: ஊர்வசி, தினேஷ், லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள ஜே பேபி திரைப்படத்தின் குட்டி விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

ஜே பேபி
1/6

நீலம் புரோடெக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, தினேஷ், மாறன் உள்ளிட்டோர் நடித்த ஜே. பேபி திரைப்படம் மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது.உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் குட்டி விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
2/6

மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்களுக்கு தாயான நடிகை ஊர்வசி. குடும்ப பிரச்சினை காரணமாக மூத்த மகனும் கடைக்குட்டி மகனும் பேசாமம் இருக்கின்றனர்.
3/6

அதன் பிறகு ஒரு கட்டத்தில் ஊர்வசி வீட்டை விட்டு வெளியேறி கொல்கத்தா சென்றுவிடுகிறார். அவரை வீட்டுக்கு கூட்டி வர இரு மகன்களும் சேர்ந்து கொல்கத்தா செல்கின்றனர். அவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா? என்பதே திரைப்படம்.
4/6

முதல் பாதி சற்று மெதுவாக செல்ல இரண்டாம் பாதியில் கவனத்தை ஈர்க்கிறார் ஊர்வசி. படத்திற்கு பின்னணி இசை பலம் சேர்த்துள்ளது.
5/6

அம்மா பாசம், அண்ணன் தம்பி சண்டை என குடும்பக் கதை என்பதால் நீண்ட நாட்களுக்குப் பின்னர் வெளியான முழுக்க முழுக்க ஒரு குடும்பக்கதையை மைய்யப்படுத்திய திரைப்படமாக ஜே.பேபி அமைந்துள்ளது.
6/6

மொத்தத்தில் ஊர்வசிக்கான காட்சிகள் இன்னும் கொஞ்சம் இருந்திருந்தால் ஜே.பேபி ரசிகர்களின் மனதினை உருக்கி இருக்கக் கூடும்.
Published at : 08 Mar 2024 07:29 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion