மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Blue Star Review : ஸ்க்ரீனில் ரோமான்ஸ் செய்யும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்..ப்ளூ ஸ்டார் குட்டி விமர்சனம்.!
Blue Star Review : இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் குட்டி ரிவ்யூவை இங்கே பார்க்கலாம்.
![Blue Star Review : இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் குட்டி ரிவ்யூவை இங்கே பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/9e41bb31cb4c6727af94f53921ffe4e51706186572060501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ப்ளூ ஸ்டார் விமர்சனம்
1/6
![நீலம் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் அஷோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/a66096e9dfb4e5702aad39c477aa9331498ce.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நீலம் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் அஷோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.
2/6
![கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், ஊர் தெரு மற்றும் காலணித் தெரு மக்களுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி மற்றும் அதனால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அவர்கள் நட்பாக இருந்தால் என்ன நடக்கும் என்பதை அழகாக காட்சிப்படுத்தி இருக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/7b35a09c49268e0d05fd0b992f559698c3d37.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், ஊர் தெரு மற்றும் காலணித் தெரு மக்களுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி மற்றும் அதனால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அவர்கள் நட்பாக இருந்தால் என்ன நடக்கும் என்பதை அழகாக காட்சிப்படுத்தி இருக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார்.
3/6
![நடிகர்கள் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை அழகாக வெளிபடுத்தியுள்ளனர். காதல் காட்சிகளில் கீர்த்தி பாண்டியன் கவனத்தை ஈர்க்கிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/309cd429b775e69766ae89df6a71f573aad75.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர்கள் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை அழகாக வெளிபடுத்தியுள்ளனர். காதல் காட்சிகளில் கீர்த்தி பாண்டியன் கவனத்தை ஈர்க்கிறார்.
4/6
![வசனங்களும் நகைச்சுவை காட்சிகளும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகளில் கைத்தட்டல்கள் ஒலித்தப்படியே இருந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/075e1250c45e74696dfaf2e00d627b2b4ea59.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வசனங்களும் நகைச்சுவை காட்சிகளும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகளில் கைத்தட்டல்கள் ஒலித்தப்படியே இருந்தது.
5/6
![பாடல்கள், பின்னணி இசை என்று பார்க்கையில் கோவிந்த் வசந்தா கலக்கியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/c464519435593725ded1b6c41e1a3c9ee76e1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாடல்கள், பின்னணி இசை என்று பார்க்கையில் கோவிந்த் வசந்தா கலக்கியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
6/6
![மொத்தத்தில் உங்கள் நீளமான வீக்கெண்டை சிறப்பாக்க நிச்சயம் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/d8b549d286c77f7ed42a718f20fafedb1c6d4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மொத்தத்தில் உங்கள் நீளமான வீக்கெண்டை சிறப்பாக்க நிச்சயம் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கலாம்.
Published at : 25 Jan 2024 06:27 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
நெல்லை
திருவண்ணாமலை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion