மேலும் அறிய
Jailer Ticket Price : பெங்களூருவில் தங்கத்திற்கு நிகராக விற்பனையாகும் ரஜினியின் ஜெயிலர் டிக்கெட்!
தமிழ்நாட்டில் முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்படுவதால், ரஜினி ரசிகர்கள் பெங்களூருவில் முதல் காட்சி காண படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

ஜெயிலர் படத்திற்கு ஏற்படும் டிக்கெட் டிமாண்ட்
1/6

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் வருகின்ற 10ம் தேதி வெளியாகிறது.
2/6

தமிழ்நாட்டில் இப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்குதான் திரையிடப்படுகிறது.
3/6

அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகாவில் காலை 6 மணிக்கே முதல் காட்சி திரையிடப்படுகிறது. அதனால் தமிழக ரசிகர்கள் அங்கு உள்ள திரையரங்கில் முதல் காட்சி டிக்கெட்யை முன்பதிவு செய்துள்ளனர்.
4/6

இதனால் அங்கு டிக்கெட்டின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெங்களூரிவில் உள்ள சின்ன திரையரங்குகளில் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.300 முதல் ரூ1000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
5/6

அதைதொடர்ந்து பி.வி.ஆர் ஐநாக்ஸ் போன்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ.600 முதல் ரூ.2500 வரை விற்பனை செய்யப்படுகிறது.
6/6

இதனிடையே சிலர், சில திரையரங்குகளில் இருந்து டிக்கெட்களை மொத்தமாக வாங்கி ரூ.5000 வரை விற்பனை செய்து வருவதாக தகவல் பரவி வருகிறது.
Published at : 08 Aug 2023 01:12 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion