மேலும் அறிய

Avatar : தங்கலான் ஆர்த்தி மாதிரி இருக்கு...அவதார் 3 பட போஸ்டரை பார்த்து ரசிகர்கள் ஷாக்

Avatar Fire and Ash : ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள அவதார் 3 ஆம் பாகத்தில் புதிய கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது

டிசம்பர் வெளியாகும் அவதார் 3

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள அவதார் 3 ஆம் பாகம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. முதல் இரண்டு பாகங்கள் உலகளவில் பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்ற நிலையில் தற்போது மூன்றாம் பாகத்திற்கான டிரைலர் விரைவில்  வெளியாக இருக்கிறது . முதல் பாகத்தில் ஆகாயத்தையும் , இரண்டாம் பாகத்தில் நீரையும் கதைக்களமாக கொண்டிருந்த நிலையில் இந்த முறை நெருப்பை வழிபடும் மக்களை மையமாக வைத்து Avatar Fire And Ash திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. 

எரிமலைகளுக்கு அருகில் வசிக்கும் நாவி பழங்குடியின மக்கள் இந்த படத்தின் கதை மாந்தர்கள். அவர்களின் தலைவன் 'வரங்க' என்கிற கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜேம்ஸ் கேமரூனின் அவதார்

2009 ஆம் ஆண்டு அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியது. பிரம்மாண்டத்திற்கு பெயர்போன ஜேம்ஸ் காமரூன் இந்தப் படத்தை இயக்கி இருந்தார். மோஷன் கேப்ச்சர் என்கிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட அவதார் திரைப்படம் உலகம முழுவதும் ரசிகர்களை பிரம்மிக்க வைத்தது.

13 ஆண்டுகளுக்குப் பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. சாம் வொர்திங்டன், ஜோ சல்டானா , ஸ்டிஃபன் லாங் ஆகியவர்கள் இந்தப்  படத்தில் நடித்திருந்தார்கள். உலகம் முழுவடு 160 மொழிகளில் 52,000 திரையரங்குகளில் வெளியானது அவதார் 'தி வே ஆஃப் வாட்டர்'. மிக பிரமாணடமாக அதிநவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் 15,000 கோடிகளை வசூல் செய்தது. முதல் பாகத்தைப் போல் இல்லாமல் இரண்டாம் பாகம் கலவையான விமர்சானங்களை பெற்றது. அடுத்தபடியாக வெளியாக இருக்கும் அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் படத்திற்கும் உலகளவில் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது . வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் அவதார் படத்தின் டிரைலர் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

தங்கலான் மாதிரி இருக்கு

அவதார் 3 படத்தின் இந்த புதிய போஸ்டரை ரசிகர்கள் பலர் பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன் நடித்த ஆர்த்தி கதாபாத்திரத்துடன் ஓப்பிட்டு பேசி வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Embed widget