மேலும் அறிய
Tamannaah Bhatia : சிவப்பு நிற உடையில் நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ !
Tamannaah Photos: சிவப்பு உடையில் நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கு காணலாம்.

தமன்னா
1/6

நடிகை தமன்னா மும்பையை சேர்ந்தவர்
2/6

இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் ,கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார்
3/6

2005ல் சந்த் சா ரோஷன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார்.
4/6

தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார்.
5/6

தமன்னா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்
6/6

சிவப்பு நிற உடை அணிந்து போட்டோஷூட் செய்த தமன்னா, அந்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
Published at : 27 Oct 2022 04:08 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
கல்வி
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement