மேலும் அறிய
Theri Hindi Remake : ஹிந்தியில் ரீமேக் ஆகும் தெறி..படத்தின் பெயரை அறிவித்த படக்குழு!
Theri Hindi Remake : நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தெறி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் உருவாகி வருகிறது.

பேபி ஜான்
1/6

கடந்த 2016 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தெறி.
2/6

தற்போது அட்லீ இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்கிறார். 'கீ' படத்தை இயக்கிய இயக்குநர் காளீஷ் இயக்கத்தில் வருண் தவான். கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
3/6

இதனை அடுத்து இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ இன்று வெளியானது. மேலும் இந்த படத்திற்கு பேபி ஜான் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
4/6

எஸ்.எஸ். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
5/6

மேலும் இந்த திரைப்படம் வரும் மே மாதம் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
6/6

இதனையடுத்து நடிகர் வருண் தவான் இன்டாகிராமில் தனது பெயரை பேபி ஜான் என்று மாற்றி கொண்டுள்ளார்.
Published at : 05 Feb 2024 05:54 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
ஆன்மிகம்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion