மேலும் அறிய
Dushara Vijayan : அழகு ஓவர்லோடட்.... ஸ்விஸ் பனியில் ஆப்பிள் போல் துஷாரா...
வீர தீர சூரன் படப்பிடிப்பை முடித்த துஷாரா விஜயன் ஸ்விட்சர்லாந்தில் சுற்றுலாவை கழித்து வருகிறார்.
துஷாரா விஜயன்
1/8

பா ரஞ்சித் இயக்கிய சார்பட்டா திரைப்படத்தில் அறிமுகமானவர் துஷாரா. இப்படத்தில் அவர் நடித்த மாரியம்மா கதாபாத்திரம் ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்றது
2/8

தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது படத்தில் துஷாரா நடித்த ரெனெ கதாபாத்திரமும் பரவலாக விவாதிக்கபட்டது அதே அளவிற்கு ட்ரொல் செய்யவும் பட்டது.
Published at : 25 Jan 2025 09:59 PM (IST)
மேலும் படிக்க





















