மேலும் அறிய

"அரசியல் கொரோனா.. சமூகத்துல ஊடுருவி போச்சு" துணை ஜனாதிபதி தன்கர் பரபர கருத்து!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வெளிப்பாடுகள் மூலம் இந்திய நாட்டின் ஜனநாயக செயல்முறையை மாற்றியமைக்க முயன்றது தெரிய வருகிறது என துணை ஜனாதிபதி தன்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலையும் சமூகத்தையும் அரசியல் கொரோனா பாதித்து, ஜனநாயகத்தை பலவீனப்படுத்தியுள்ளதாக குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பல்வேறு நாடுகளுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதியுதவிகளை நிறுத்துவதாக புதிதாக பொறுப்பேற்ற ட்ரம்ப் அரசு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, அமெரிக்கா சார்பில் வழங்கப்பட்டுவந்த 21 மில்லியன் டாலர் நிதி உதவியை நிறுத்துவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

துணை ஜனாதிபதி தன்கர் என்ன பேசினார்?

இந்திய தேர்தலில் தலையிட்டு, வேறு யாரையாவது வெற்றி பெற வைக்க ஜோ பைடன் நிர்வாகம் முயன்றிருக்கலாம் என யூகிப்பதாகக் கூறி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

ட்ரம்பின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், "இதனால் திகைத்துப் போனேன். ட்ரம்பின் வெளிப்பாடுகள் மூலம் இந்த நாட்டின் ஜனநாயக செயல்முறையை மாற்றியமைக்க முயன்றது தெரிய வருகிறது.

"ஜனநாயகத்தை சீர்குலைக்கிறார்கள்"

தேர்ந்தெடுக்கும் உரிமை இந்திய மக்களுக்கு மட்டுமே உண்டு. அந்த செயல்முறையை யாரேனும் மாற்றினால் அல்லது கட்டுப்படுத்தினால் அவர்கள் நமது ஜனநாயக விழுமியங்களை மட்டுப்படுத்தாகும். அந்த செயல்பாட்டின் மூலம் நமது ஜனநாயகத்தை சீர்குலைக்கிறார்கள். நம்மை அடிமைத்தனத்திற்கு கீழ்ப்படுத்துகிறார்கள்.

அரசியல் கோவிட் நமது சமூகத்திற்குள் ஊடுருவி நமது ஜனநாயகத்தை அழிக்கிறது. இந்த மோசமான செயல் குறித்து பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த தீங்கு விளைவிக்கும் உத்தியால் பயனடைந்த அனைவரும் வெட்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். முழுமையாக அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

நமது அரசியலமைப்புச் சட்டப் பணியாளர்கள், அது ஜனாதிபதி, துணை ஜனாதிபதி அல்லது பிரதமராக இருந்தாலும் சரி, அவர்களை கேலி செய்யும் போக்கு இருக்கிறது. இவை அரசியல் பதவிகள் அல்ல, இவை நமது நிறுவனங்கள். மக்கள் குறைந்தபட்ச மரியாதையைக் கூட காட்டத் தவறிவிடுகிறார்கள்" என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget