மேலும் அறிய

Mohammed Shami : ஐசிசி போட்டிகளின் ராக்கி பாய்... சாதனைகளை நொறுக்கி தள்ளிய முகமது ஷமி

Mohammed Shami : அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரரானர் முகமது ஷமி. உலகளவில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்கிற சிறப்பையும் பெற்றார். 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பல சாதனைகளை முறியடித்துள்ளார் . 

இந்தியா vs வங்கதேசம்:

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் குரூப் ஏ பிரிவின் 2வது லீக் சுற்று போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின, இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த வங்கதேச அணி முதல் பேட்டிங் செய்து 228 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. 229 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சுப்மன் கில்லின் அபார சதத்தால் இந்திய அணி 46.3 ஓவர்களில் இந்திய அணி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. 

வங்கதேச அணிக்கு எதிராக இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். நேற்றை போட்டியில் அவர் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார்.

இதையும் படிங்க:உண்மையானது வதந்தி! விவாகரத்து பெற்றனர் சாஹல்-தனஸ்ரீ ஜோடி.. அதிர்ச்சி கிரிக்கெட் உலகம்

அதிவேக 200 விக்கெட்டுகள்:

ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில், களமிறங்கிய முகமது ஷமி அணிக்காக தனது வேலையை கனகச்சிதமாக செய்தார். இந்த போட்டியில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரரானர் முகமது ஷமி. உலகளவில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்கிற சிறப்பையும் பெற்றார். 

வீரர் பெயர் நாடு போட்டிகள்
மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலியா 102 
சக்லைன் முஷ்டாக் பாகிஸ்தான் 104
முகமது ஷமி இந்தியா 104
டிரென்ட் போல்ட் நியூசிலாந்து 107
பிரட் லீ ஆஸ்திரேலியா 112
ஆலன் டொனால்ட் தென்னாப்பிரிக்கா 117
வக்கார் யூனிஸ் பாகிஸ்தான் 118
ஷேன் வார்ன் ஆஸ்திரேலியா 125
மகாயா நிடினி தென்னாப்பிரிக்கா 126
லசித் மலிங்கா இலங்கை 127

ஷமி படைத்த சாதனைகள்:

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பிறகு 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை முகமது ஷமி பெற்றுள்ளார். மேலும், ஐசிசி போட்டிகளில் 60 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் முகமது ஷமி தற்போது  படைத்துள்ளார்.

இதையும் படிங்க: Rohit Sharma: "Sorry" மைதானத்திலே மன்னிப்பு கேட்ட ரோகித் சர்மா - நடந்தது என்ன?

ஐசிசி ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள்:

  • 60 - முகமது ஷமி
  • 59 - ஜாகீர் கான்
  • 47 - ஜவகல் ஸ்ரீநாத்
  • 43 - ரவீந்திர ஜடேஜா
  • 42 - ஜஸ்பிரித் பும்ரா, அனில் கும்ப்ளே

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கான சிறந்த பந்துவீச்சு

  • 5/36 - ரவீந்திர ஜடேஜா vs வெஸ்ட் இண்டீஸ், தி ஓவல் (2013)
  • 5/53 - முகமது ஷமி vs வங்கதேசம், துபாய் (2025)
  • 4/38 - சச்சின் டெண்டுல்கர் vs ஆஸ்திரேலியா, டாக்கா (1998)
  • 4/45 - ஜாகீர் கான் vs ஜிம்பாப்வே, கொழும்பு RPS (2000)

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
சிவ பக்தர்களே! அண்ணாமலையாருக்கு மாலை அணிவது எப்போது? எப்படி? முழு விவரம்
சிவ பக்தர்களே! அண்ணாமலையாருக்கு மாலை அணிவது எப்போது? எப்படி? முழு விவரம்
Embed widget