மேலும் அறிய

Parasakthi Title Issue | "பராசக்தி TITLE மாத்துங்க"அடம் பிடிக்கும் திமுகவினர் தலையிடுவாரா உதயநிதி?

கலைஞர் கருணாநிதி வசனத்தில், நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பில்  உருவான பராசக்தி திரைப்படத்தின் டைட்டில்லை தற்பேது சிவகார்த்திகேயனின் 25 வது படத்திற்கு வைத்துள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிவருகிறது. தயவுசெய்து படத்திற்கு வேறு டைட்டில் வையுங்கள் பராசக்தி என்றால் அது கலைஞரின் பராசக்தியாகத்தான் இருக்க வேண்டும் என்று சோசியல் மீடியாவில் பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

அம்மாள் என்றைக்கடா பேசினாள்? அறிவு கெட்டவனே என்ற ஒற்றை வசனம் தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்டது. பகுத்தறிவு, சமூக நீதி , சமத்துவம்,  என திராவிட அரசியலை பேசிய இந்த படத்தில் தனது வசனத்தின் மூலம் பட்டைதீட்டியிருப்பார் கலைஞர் கருணாநிதி. ஒவ்வொரு வசனமும் அனல் பறக்கும் .

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில், கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில், நேசனல் பிக்சர்ஸ் பிஏ பெருமாள் முதலியார் தயாரிப்பில் கடந்த 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படம் பேசிய அரசியல் அன்றைய ஆட்சியாளர்களுக்கு மட்டும் அல்ல இன்றைய ஆட்சியாளர்களுக்கும் பாடமாகவே இருக்கிறது. 70 ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் அரசியல் சூட்டுடன் இருக்கும் பராசக்தி திரைப்படம் மீண்டும் பேசு பொருளாகியிருக்கிறது. இப்போது அரசியல் களத்தில் இல்லை சினிமாகளத்தில்.

ஆம், சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 வது படத்திற்கு “பராசக்தி”என்ற பெயரிடப்பட்டுள்ளதாக  படக்குழு நேற்று அறிவித்தது. டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க ரெட் ஜெயண்ட்மூவிசும் படத்தில் இணைந்திருக்கிறது. இந்த சூழலில் தான் கலைஞர் கைவண்ணத்தில் உருவாகி சமூகப்புரட்சி செய்த “பராசக்தி” என்ற டைட்டிலை சிவகார்த்திகேயன் 25 படக்குழு கைவிடவேண்டும் வேறு எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளட்டும் ஆனல் இந்த டைட்டில் வைக்க வேண்டும் என்று சோசியல் மீடியாவில் பலர் போர்க்கொடி தூக்கிவருகின்றனர்.  

கலைஞர் வசனத்தில் உருவான பராசக்தி படம் எடுக்கப்பட்ட ஸ்டுடியோ வான ஏவிஎம் நிறுவனம் சிவகார்த்திக்கேயன் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தாலும், திமுகவினர், சினிமா ரசிகர்கள், அகில உலக சிவாஜி ரசிகர் பேரவை, சிவாஜி குடும்பத்தார் உள்ளிட்டோர் பராசக்தி என்ற டைட்டிலை திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளனர். 

தருமபுரி முன்னாள் எம்.பி. செந்தில் குமார், சிவாஜி குடும்பத்தாரும், கலைஞர் குடும்பத்தாரும் தமிழ் திரையுலகின் அழியா காவிய படைப்பு ஒரே ஒரு 'பராசக்தி' மட்டும் தான் இருக்க முடியும் என்பதினை உறுதி செய்ய வேண்டும். அது தான் மாபெரும் இரு ஆளுமைகள் நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை.”என்று கூறியிருக்கிறார்.
டான் பிக்ஸர்சின் நிறுவனர் ஆகாஷ் பாஸ்கரன் திமுகவிற்கு நெருக்கமானவர் மறுபுறம் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனும் உதயநிதிக்கு சொந்தமானதுதான். இதனால் இந்த டைட்டிலை கண்டிப்பாக படக்குழு திரும்ப பெரும் என்று கூறப்படுகிறது

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் அக்.7-ல் 8 மணி நேரம் மின்தடை! செல்போன் சார்ஜ் முதல் தண்ணீர் வரை முன்கூட்டியே தயார் செய்துக்கோங்க!
தஞ்சாவூரில் அக்.7-ல் 8 மணி நேரம் மின்தடை! செல்போன் சார்ஜ் முதல் தண்ணீர் வரை முன்கூட்டியே தயார் செய்துக்கோங்க!
மெழுகுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்? காங்கிரஸ் எம்பியுடன் மோதலா? - தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி கொடுத்த அதிரடி விளக்கம்
மெழுகுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்? காங்கிரஸ் எம்பியுடன் மோதலா? - தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி கொடுத்த அதிரடி விளக்கம்
School Education Department: அக்டோபர் 15ம் தேதி வரை தான் டைம்.. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
School Education Department: அக்டோபர் 15ம் தேதி வரை தான் டைம்.. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
Tur Dal Procurement : ‘பருப்புல என்னய்யா உருட்டு?’ கேள்விகளால் தெறிக்கவிடும் திமுக..!
Tur Dal Procurement : ‘பருப்புல என்னய்யா உருட்டு?’ கேள்விகளால் தெறிக்கவிடும் திமுக..!

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget