மேலும் அறிய
என்ன தூக்குனா பிடிக்காது...புஷ்பா 2 கவர்ச்சி பாடல் பற்றி ஓப்பனாக பேசிய ராஷ்மிகா
புஷ்பா 2 படத்தில் இடம்பெற்ற பீலிங்ஸ் பாடலில் நடிப்பது தனக்கு பெரிய அசெளகரியத்தை ஏற்படுத்தியதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்

ராஷ்மிகா மந்தனா, புஷ்பா 2
1/6

கன்னட திரையுலகில் தொடங்கி இன்று தமிழ் , தெலுங்கு , இந்தி என பான் இந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா
2/6

சமீபத்தில் அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்
3/6

இப்படத்தில் இடம்பெற்ற ஃபீலிங்ஸ் என்கிற பாடல் பட்டிதொட்டி எல்லாம் வைரலானது.
4/6

அதே நேரம் இந்த பாடலில் அதீத கவர்ச்சிகரமான காட்சிகள் இருப்பதாக பலர் விமர்சனத்தை வெளிப்படுத்தினார்கள்
5/6

ரசிகர்களுக்கு மட்டுமில்லை ராஷ்மிகாவுக்கு இந்த பாடலில் நடிப்பது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. இந்த பாடலில் நடித்தது குறித்து தனது அனுபவத்தை ராஷ்மிகா பகிர்ந்துள்ளார்
6/6

" என்னை யாரும் தூக்கினால் எனக்கு பிடிக்காது. ஆனால் இந்த பாடல் முழுக்க முழுக்க நான் அல்லு அர்ஜூன் மேன் தான் அடிக்க் கொண்டிருந்தேன். இதை எப்படி செய்யப்போகிறேன் என்று நான் யோசித்தேன். ஆரம்பத்தில் ரொம்ப அசெளகரியமாக இருந்தது. இந்த படத்திற்கு இந்த பாடல் வேண்டும் என்றால் நான் அதை செய்தாக வேண்டும் என்று முடிவு செய்து பின் படத்தின் இயக்குநரை முழுமையாக நம்பினேன். அதன் பின் எல்லாம் இலகுவாகிவிட்டது" என ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்
Published at : 27 Jan 2025 01:56 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement