மேலும் அறிய
Keerthy Suresh: காதல் கண் கட்டுதே..! கணவர் ஆண்டனி தட்டிலுடன் ரொமான்ஸ் செய்யும் கீர்த்தி சுரேஷ் - வைரல் போட்டோஸ்!
தனது கணவர் ஆண்டனி தட்டில் உடன் இணைந்து ரொமான்ஸ் மூடில் கீர்த்தி சுரேஷ் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷின் ரொமான்டிக் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது
1/13

குழந்தைப் பருவம் முதலே சினிமாவில் நடித்து வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அதன் பிறகு தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தார்.
2/13

பைரவா, சர்கார் என்று விஜய் படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்தார். பொதுவாக சினிமாவை எடுத்துக் கொண்டால் வளர்ந்து வரும் நடிகைகள் மாஸ் ஹீரோக்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜய் ஆகியோருடன் இணைந்து எப்படியாவது நடித்து விட வேண்டும் என்பது கனவாக இருக்கும்.
Published at : 24 Jan 2025 11:29 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















