மேலும் அறிய
Ramya Pandian: திருமணமான 3 மாதத்தில் குட் நியூஸ் சொன்ன ரம்யா பாண்டியன்! களைகட்டிய கொண்டாட்டம்!
நடிகை ரம்யா பாண்டியன் வீட்டில் அடுத்த கொண்டாட்டம் களைகட்ட உள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை வெளியிட்டு ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ளார்.
![நடிகை ரம்யா பாண்டியன் வீட்டில் அடுத்த கொண்டாட்டம் களைகட்ட உள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை வெளியிட்டு ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/30/c5d5e09d88f5a0b68315538a90fc3b8f1738175811925333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரம்யா பாண்டியன் தம்பி பரசுவுக்கு திருமணம்
1/9
![தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோயினாக அறியப்பட்டாலும், முன்னனி இடத்தை பிடிக்க முடியாமலேயே திருமணம் செய்து கொண்டு செட்டி ஆகி விட்டார் ரம்யா பாண்டியன்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/21ac9c9fe7ee0e7080cac2663ada80055db89.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோயினாக அறியப்பட்டாலும், முன்னனி இடத்தை பிடிக்க முடியாமலேயே திருமணம் செய்து கொண்டு செட்டி ஆகி விட்டார் ரம்யா பாண்டியன்.
2/9
![வெள்ளித்திரையுல உச்சம் தொட வில்லை என்றாலும், சின்ன்னத்திரை மூலம் மொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்தார். அதாவது இவர் சின்னத்திரையில் கலந்து கொண்ட குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/4b37dc6a9ecd4a69701cd7aeaf3e29f38d1b5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெள்ளித்திரையுல உச்சம் தொட வில்லை என்றாலும், சின்ன்னத்திரை மூலம் மொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்தார். அதாவது இவர் சின்னத்திரையில் கலந்து கொண்ட குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
3/9
![குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கும் புகழுக்கும் இடையே இருந்த ஒரு அழகான கெமிஸ்ட்ரி, நிஜமாகவே புகழ் ரம்யாவை காதலிக்கிறாரா? என்கிற சந்தேகத்தை எழுப்பும் விதத்தில் இருந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/1fd47cbb151b99148c9e76dda9638de3f2b04.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கும் புகழுக்கும் இடையே இருந்த ஒரு அழகான கெமிஸ்ட்ரி, நிஜமாகவே புகழ் ரம்யாவை காதலிக்கிறாரா? என்கிற சந்தேகத்தை எழுப்பும் விதத்தில் இருந்தது.
4/9
![அதே போல் பிக்பாஸ் சீசன் 5 மற்றும் பிக்பாஸ் அல்டிமென்ட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உறுதியாக கடைசி வரை நிலைத்து நின்று விளையாடினார். ஸ்ட்ராங் போட்டியாளராக இருந்தும் இவருக்கு வெற்றிபெறும் வாய்ப்பு மிஸ் ஆனது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/a3feffc8e0fd91e32055c05030a77f735eda0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதே போல் பிக்பாஸ் சீசன் 5 மற்றும் பிக்பாஸ் அல்டிமென்ட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உறுதியாக கடைசி வரை நிலைத்து நின்று விளையாடினார். ஸ்ட்ராங் போட்டியாளராக இருந்தும் இவருக்கு வெற்றிபெறும் வாய்ப்பு மிஸ் ஆனது.
5/9
![பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வெயிட்டாங்க சம்பாதித்த ரம்யா பாண்டியன், பட வாய்ப்பு இல்லை என்றாலும் சம்பாதித்த பணத்தை கொண்ட, பல ஊர்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/d0d1865af1b74c2e3f968e2d7de4701f6d2e3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வெயிட்டாங்க சம்பாதித்த ரம்யா பாண்டியன், பட வாய்ப்பு இல்லை என்றாலும் சம்பாதித்த பணத்தை கொண்ட, பல ஊர்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார்.
6/9
![இறுதியாக தனக்கு ரிஷிகேஷில் தனக்கு யோகா சொல்லி கொடுத்த மாஸ்டரையே திருமணம் செய்து கொண்டு, இப்போது செட்டில் ஆகி விட்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/f4a92abc79bee0675a60ea46899b4876c0151.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இறுதியாக தனக்கு ரிஷிகேஷில் தனக்கு யோகா சொல்லி கொடுத்த மாஸ்டரையே திருமணம் செய்து கொண்டு, இப்போது செட்டில் ஆகி விட்டார்.
7/9
![ரம்யா பாண்டியனுக்கு திருமண ஆகி 3 மாதமே ஆகும் நிலையில், இவருடைய தம்பி பரசுவுக்கு திருமண ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/867271215285e06ba19cf6de446d843e235cb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரம்யா பாண்டியனுக்கு திருமண ஆகி 3 மாதமே ஆகும் நிலையில், இவருடைய தம்பி பரசுவுக்கு திருமண ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது.
8/9
![பரசு திருமணத்திற்கு பந்தக்கால் நட்டு, நலங்கு வைக்கும் புகைப்படத்தை தான் ரம்யா பாண்டியன் பகிர்ந்துள்ளார். இதை தொடர்ந்து, இந்த படம் லைக்குகளை குவித்து வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/4fe8a885a718f3dace8b17381e44f64ce9ac0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பரசு திருமணத்திற்கு பந்தக்கால் நட்டு, நலங்கு வைக்கும் புகைப்படத்தை தான் ரம்யா பாண்டியன் பகிர்ந்துள்ளார். இதை தொடர்ந்து, இந்த படம் லைக்குகளை குவித்து வருகிறது.
9/9
![ஆனால் மணமகள் யார்? இதனால் இவ்வளவு சீக்கிரமாக திருமணம் நடைபெறுகிறது என்கிற மற்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/109129f19636d6fe27a9c8d12b5feb485ece7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆனால் மணமகள் யார்? இதனால் இவ்வளவு சீக்கிரமாக திருமணம் நடைபெறுகிறது என்கிற மற்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Published at : 30 Jan 2025 12:07 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion