மேலும் அறிய
Sharanya Turadi: பாண்டியன் ஸ்டோர்ஸ்- 2: தங்கமயில் பகிர்ந்த க்யூட் திருமண புகைப்படங்கள்!
Pandiyan Stores 2 Sharanya Turadi: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் நடித்து வரும் நடிகை சரண்யா துராடி தனது திருமண புகைப்படங்களின் லிஸ்ட்!
சரண்யா துரடி - ராகுல் திருமணம்
1/5

பிரபல டிவி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பையும் வெற்றியையும் தொடர்ந்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தங்க மயில் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரண்யாவிற்கு ரசிகர்கள் பட்டாம் இருக்கும். இவரின் நடிப்பை ரசிப்பவர்கள்.
2/5

சரண்யா துராடி செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை தொடங்கிய இவர் பின்னர் சின்னத்திரையில் அறிமுகமானார். இவரின் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நெஞ்சம் மறப்பதில்லை என்கிற சீரியலின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் -2-ல் நடித்து வருகிறார்.
Published at : 26 Jan 2025 05:36 PM (IST)
மேலும் படிக்க





















