மேலும் அறிய
என்ன கதையா இருந்தாலும் இவர் கிளாமர் மட்டும் குறையவேயில்லை..பூஜா ஹெக்டே லேட்டஸ்ட்
சூர்யாவின் ரெட்ரோ மற்றும் விஜயின் ஜன நாயகன் ஆகிய இரு படங்களில் நடித்துள்ள பூஜா ஹெக்டேவின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன
பூஜா ஹெக்டே
1/6

மிஸ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டெ
2/6

தமிழில் முதல் படம் பெரியளவில் கைகொடுக்காவிட்டாலும் தெலுங்கில் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் அமைந்தன.
3/6

அல்லு அர்ஜூனின் ஆல வைகுந்தபுரமுலோ படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் பூஜா ஹெக்டேவுக்கு பெரியளவில் கவனம் பெற்றுத் தந்தது
4/6

பல வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் விஜயின் பீஸ்ட் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்
5/6

தற்போது சூர்யாவின் ரெட்ரோ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் . தொடர்ந்து விஜயின் ஜன நாயகன் படத்திலும் நடித்து வருகிறார்
6/6

பூஜா ஹெக்டேவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன
Published at : 27 Jan 2025 10:58 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















