மேலும் அறிய

ஓரங்கட்டிய சீமான்! அப்செட்டான காளியம்மாள்! உடனே அழைத்த விஜய்

காளியம்மாளை சீமான் தொடர்ந்து ஓரங்கட்டி வருவதால் அப்செட்டில் இருக்கும் காளியம்மாள் கட்சி நிகழ்ச்சிகளில் கூட தலைகாட்டுவதை நிறுத்திவிட்டார். இதுசரிபட்டு வராது என விஜய் பக்கம் சாய்வதற்கான வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியின் முக்கிய பெண் ஆளுமைகளுள் ஒருவர் காளியம்மாள். அவர் மேடைகளில் பேசினாலும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் தேர்தல் பிரச்சாரங்களாக இருந்தாலும் தனக்கென ஒரு தனிப்பாணியை கொண்டிருப்பவர். ஆனால் காளியம்மாளை சீமான் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றும், சில மாதங்களாக அவரை ஓரங்கட்டி வைப்பதாகவும் விமர்சனம் வலம் வருகிறது. 

கட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் ஒதுங்கியே இருக்கிறார் காளியம்மாள். கடந்த நவம்பர் மாதம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய காளியம்மாள், சீமான் பிரபாகரனை சந்தித்து 10 நிமிடங்கள் பேசினார் என சொன்னார். பிரபாகரனை அவர் சந்தித்தது சில நிமிடங்கள் மட்டுமே என்றும், பிரபாகரன் இவரிடம் ஏதும் பெரியதாக ஆலோசிக்கவில்லை என்றும் சில அரசியல் தலைவர்கள் சீமானை விமர்சிப்பது உண்டு. காளியம்மாளும் இதை சொன்னதும் கடுப்பான சீமான் மேடையிலேயே வைத்து “எல்லாரும் 8 நிமிடங்கள் என சொல்வார்கள், காளியம்மாள் 10 நிமிடங்கள்” என சொல்லியிருக்கிறார் என அதிருப்தியை காட்டும் வகையில் பேசினார்.

அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் சீதாலட்சுமியிடம் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் காளியம்மாள் மாதிரியான முக்கிய முகங்கள் பிரச்சாரத்திற்கு ஏன் வரவில்லை என கேட்டதற்கு, மீடியாவில் தான் அவங்க முக்கியமான முகம், ஆனால் களத்தில் அவரை விட கட்சிக்காக சிறப்பாக செயல்படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என சொல்லி ட்விஸ்ட் கொடுத்தார்.

காளியம்மாள் நாம் தமிழரில் இருந்து படிப்படியாக ஒதுங்கி வருவதை கட்சியினரின் பேச்சுகளே காட்டுகின்றன. காளியம்மாளை திமுக, அதிமுக பக்கம் கொண்டு வருவதற்கான வேலைகள் நடந்தன. ஆனால் இத்தனை நாட்களாக எதிர்ப்பு மன நிலையில் இருந்துவிட்டு அவர்களுடன் இணைந்தால் சரிவராது என்ற முடிவுக்கு காளியம்மாள் வந்ததாக சொல்கின்றனர். சரியான நேரத்தில் விஜய்யின் அரசியல் எண்ட்ரியும் நடந்ததால், காளியம்மாள் கவனம் தவெக பக்கம் திரும்பியுள்ளது. விஜய் தரப்பில் இருந்தும் காளியம்மாளை தவெக பக்கம் கொண்டு வருவதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் காளியம்மாள் நாம் தமிழர் கட்சியை விட்டு சென்றால் அது கட்சிக்கும் இழப்பாகவே இருக்கும் என்பதே கட்சியினரின் வருத்தமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சியில் இருக்கும் முக்கிய நபர்கள் அடுத்தடுத்து விலகி வருவதால் கட்சியும் முகமாக களத்தில் யார் இருப்பார்கள் என்ற கேள்வியும் நாம் தமிழருக்கு வந்துள்ளதாக சொல்கின்றனர்.

அரசியல் வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget