மேலும் அறிய
காஞ்சனா 4 படத்தில் நடிக்கும் இரு கிளாமர் குயின்ஸ்...ராகவா லாரன்ஸ் காட்டில் மழை
ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா 4 ஆம் பாகத்தில் பூஜா ஹெக்டே மற்றும் நோரா பதேஹி இரு நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

காஞ்சனா 4 , ராகவா லாரன்ஸ் , நோரா ஃபதே , பூஜா ஹெக்டே
1/6

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா , 1 , 2 மற்றும் 3 ஆவது பாகமும் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்று வெற்றிபெற்ற படங்கள்
2/6

அந்த வகையில் தற்போது ராகவா லாரன்ஸ் காஞ்சனா 4 ஆம் பாகத்திற்கு தயாராகி வருகிறார். கோல்ட்மைன்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் ஒரு பிரபல நடிகைகள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
3/6

அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகையான நோரா ஃபதே காஞ்சனா 4 ஆம் பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4/6

இவருடன் சேர்ந்து பூஜா ஹெக்டேவும் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
5/6

மிஸ்கின் இயக்கிய முகமூடி படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே விஜய் நடித்த பீஸ்ட் , சூர்யா நடித்துள்ள ரெட்ரொ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் நடித்துவரும் ஜன நாயகன் படத்திலும் அவர் நடித்து வருகிறார்
6/6

பாலிவுட்டில் கிளாமருக்கு பெயர்போனா நோரா முதல் முறயாக காஞ்சனா 4 படத்தில் அறிமுகமாக இருக்கிறார்.
Published at : 27 Jan 2025 04:21 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion