HDFC Life Smart Protect Plan: குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டுமா? பலன்களை அள்ளித்தரும் Smart ULIP திட்டம்!
HDFC Life Smart Protect Plan: குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவும், எச்டிஎஃப்சி வங்கியின் Smart ULIP திட்டம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

HDFC Life Smart Protect Plan: குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவும், எச்டிஎஃப்சி வங்கியின் Smart ULIP திட்டம் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டம்
பல பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதே முதன்மையான முன்னுரிமையாக இருக்கிறது. வெளிநாட்டில் படிப்பதன் மூலம் வெளிநாடுகளில் வேலை கிடைப்பதற்கான கதவுகளை திறந்து வைக்கிறது, மேலும் பல்வேறு கலாச்சாரங்களை கற்றுக்கொள்ளவும் பெரிய நிறுவனங்களை சுலபமாக அணுகவும் உதவுகிறது. இருப்பினும், வெளிநாட்டில் ஒரு இளங்கலை பட்டத்தை பெறுவதற்கு பெரும் சவாலாக இருப்பது பணம் தான்.
உயரும் வெளிநாடு படிப்பிற்கான செலவு:
வெளிநாட்டில் உள்ள ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்புக்கான கல்விக் கட்டணம் என்பது ஆண்டுக்கு ₹25-50 லட்சம் வரலாம். இதில் அங்கு தங்கும் விடுதிக்கான செலவு, பயணச் செலவுகள் மற்றும் பிற செலவுகளை சேர்க்கும்போது நான்கு ஆண்டு பட்டப்படிப்புக்கான மொத்தச் செலவு ₹1 கோடியைத் தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படியிருக்க, ULIPகள் ஆயுள் காப்பீடு மற்றும் சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீட்டு வாய்ப்புகளை ( Loyalty Additions ) பெற்று தருகிறது. மேலும் இது உங்கள் சேமிப்புகளின் வளர்ச்சியை வளர்க்கவும் நிதி பாதுக்காப்பையும் உறுதி செய்கிறது.
சந்தை வளர்ச்சியுடன் ஒழுங்குபடுத்தப்பட்ட சேமிப்புகள்:
ULIPகள் நீண்ட கால சேமிப்பை ஊக்குவிக்கின்றது. ஈக்விட்டி, கடன் அல்லது பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்ய உங்களை அனுமதிக்கிறது.
வரி பயன்கள்:
ULIPகளில் முதலீடுகள் பிரிவு 80C இன் கீழ் வரிச் சலுகைகள் மற்றும் வரி இல்லாதவை பிரிவு 10(10D) இன் கீழ் முதிர்ச்சி தொடர்வதால் இது சேமிக்க பெரிதும் உதவுகிறது.
பிளேக்சிபிலிட்டி தரும் நிதி மாற்றங்கள்:
நீங்கள் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியும் என்பதன் அடிப்படையில் டெப்ட் ஃபண்ட், ஈக்விட்டி என முதலீட்டு முறைகளை மாற்றி கொள்ளலாம். இதன் மூலம், வளர்ந்து வரும் உங்களின் குழந்தையின் கல்வி இலக்கில் நிலைத்தன்மையை உறுதி செய்ய முடியும்.
HDFC Life Smart Protect திட்டத்தை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
HDFC லைஃப் ஸ்மார்ட் ப்ரொடெக்ட் திட்டம் ( HDFC Life Smart Protect Plan), உங்களுக்கான கார்பஸை முறையாக உருவாக்கவும் குழந்தையின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலீட்டு நெகிழ்வுத்தன்மை மற்றும் முறையான பயன்களின் கலவையுடன், இந்த ULIP திட்டம் நிதி பாதுகாப்பை உறுதி செய்து உங்கள் சேமிப்பையும் அதிகரிக்கிறது.
முக்கிய பலன்கள்:
1. உங்கள் முதலீட்டை மேம்படுத்தி கொள்ளலாம்: உங்கள் முதலீட்டை சீரமைக்க 9 வெவ்வேறு ஃபண்டுகளில் ( 9 different funds) இருந்து தேர்வு செய்யவும் உங்கள் ரிஸ்க் அளவு என்ன என்பதை அறிந்துக்கொண்டு உங்கள் முதலீட்டை சீரமைக்க 9 வெவ்வேறு ஃபண்டுகளில் இருந்து தேர்வு செய்து உங்கள் வளர்ச்சி இலக்குகளை அடையலாம்.
2. உங்கள் நிதி மதிப்பை அதிகரிக்கலாம்:
● உங்கள் மொர்டாலிட்டி கட்டணத்தில் 2-ல் இருந்து 3 மடங்கு வரை ரிட்டர்ன்ஸ் கிடைக்கும்
● பிரீமியம் ஒதுக்கீடு கட்டணத்தில் 2 மடங்கு வரை ரிட்டர்ன்ஸ் கிடைக்கும்
● நிதி மேலாண்மை கட்டணத்தில் ஒரு மடங்கு வரை ரிட்டர்ன்ஸ் கிடைக்கும்
● முதலீட்டு உத்தரவாத கட்டணத்தில் 2 மடங்கு வரை ரிட்டர்ன்ஸ் கிடைக்கும்
இன்றே கட்டமைக்கப்பட்ட ULIP திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், நேரம் வரும்போது உங்களின்
வெளிநாட்டில் படிக்கும் குழந்தையின் கனவு நிதி நெருக்கடியின்றி நனவாகும். திட்டமிடத் தொடங்குங்கள் இப்போது HDFC Life Smart Protect திட்டத்துடன் உங்கள் குழந்தைக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குங்கள்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை ஒரு சிறப்புக் கட்டுரை. ஏபிபி நெட்வொர்க் பிரைவேட். லிமிடெட் மற்றும்/அல்லது ஏபிபி லைவ் இந்த கட்டுரையின் உள்ளடக்கம்/விளம்பரம் மற்றும்/அல்லது இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள பார்வைகளுக்கு எந்த வகையிலும் ஒப்புதல்/சந்தா செலுத்துவதில்லை. வாசகர்கள் சுய விருப்பத்தின்படி இறுதி முடிவினை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.





















