மேலும் அறிய

Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.A

அரசியல் சாசனத்தை தூக்கி காட்டுகிறீர்களே, இதில் எத்தனை பக்கங்கள் உள்ளது? என்று INDIA கூட்டணி கட்சி எம்.பி-க்களை பார்த்து கேட்க, அவர்கள் அதற்க்கு பதில் சொல்ல முடியாமல் திகைத்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது..

எதிர்க்கட்சி தலைவராக நேற்றைய தினம் மக்களவையில் ராகுல் காந்தி பேசிய 100 நிமிடங்கள் நாடாளுமன்றத்தில் அனல் பறந்தது. இந்நிலையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எழுந்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், சரமாரியான கேள்விகளை கேட்டு, INDIA கூட்டணி எம்.பி-க்களை திணறடித்தார்.

குறிப்பாக மக்களவையில் பேசிய அவர் “அரசியல் சாசன புத்தகத்தில் எத்தனை பக்கங்கள் உள்ளது? எத்தனை பக்கங்கள் இருக்கு? அது இவ்வளவு மொத்தமாக இருக்கும், குண்டாக இருக்கும் என்றெல்லாம் சொல்லாதீர்கள். எத்தனை பக்கங்கள் இருக்கிறது என்பதை மட்டும் சொல்லுங்கள். அரசியல் சாசனத்தை தூக்கி கொண்டு தினசரி சுத்துகிறீர்கள். ஆனால் ஒருமுறை கூட அதை திறந்து படிக்க தோனவில்லையா? அரசியல் சாசனத்தை படிக்க முடியவில்லை, ஆனால் வெறும் கையில் வைத்து ஆட்டிக்கொண்ட் இருக்கிறீர்கள். பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து ஒருமுறை பாருங்கள்.

மதசார்பின்மை, மதிப்பிழப்பு போன்ற வார்த்தைகளை காங்கிரஸ் பயண்படுத்துவது போன்றே தற்போது அரசியல் சாசனத்தையும் பயண்படுத்தி இழிவுப்படுத்துகிறீர்கள்.

அப்படி உண்மையிலேயே அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்பதில் நீங்கள் தீவிரமாக இருந்தால், இனி காங்கிரஸ் ஒருபோதும் எமெர்ஜென்சி கொண்டுவந்தது போன்ற தவறை செய்ய மாட்டோம் என்று நாடாளுமன்றத்தில் உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். மேலும் தேசத்திடம் மன்னிப்பு கேளுங்கள்.

ஆர்டிகல் 356-ஐ பயண்படுத்தி 93 முறை மாநில அரசுகளை களைத்தீர்களே, அதெல்லாம் யாரும் மறக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியை தன்னுடைய பேச்சில் சரமாரியாக தாக்கியுள்ளார் அனுராக் தாகூர்

அரசியல் வீடியோக்கள்

‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு

மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?

ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!

Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!

வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்

Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!

Embed widget