மேலும் அறிய
RCB vs RR: தொடர் தோல்வியில் பெங்களூரு..முதல் இடத்தில் ராஜஸ்தான்..இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு?
RCB vs RR: ஐ.பி.எல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ராஜஸ்தான்-பெங்களூரு
1/6

ஐபிஎல் தொடரில் இன்றைய முதலாவது போட்டியில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.
2/6

ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
3/6

பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.
4/6

இரு அணிகளிகளிடையே மொத்தம் 28 போட்டிகள் நடத்துள்ளன. இதில் பெங்களூரு 13 போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
5/6

இன்றைய போட்டியில் பெங்களூர் அணி பச்சை நிறத்தால் ஆன ஜெர்சியை அணிகிறது இந்த ஜெர்சி 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டதாகும்.
6/6

இன்றைய போட்டியில் வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகிறது.
Published at : 23 Apr 2023 02:59 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement