மேலும் அறிய

வீட்டுப் பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி! அரசு உதவி & சான்றிதழ் உடன் தொழில் தொடங்க ஒரு பொன்னான வாய்ப்பு!

சென்னையில்‌, வீட்டு பராமரிப்பு பொருட்கள்‌ தயாரித்தல்‌ மற்றும்‌ தொழிற்சாலைக்கு உதவும்‌ இரசாயன பொருட்கள்‌ தொடர்பான பயிற்சி ஆகஸ்ட் 28 முதல் 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

வீட்டு பராமரிப்பு பொருட்கள்‌ தயாரித்தல்‌ மற்றும்‌ தொழிற்சாலைக்கு உதவும்‌ இரசாயன பொருட்கள்‌ தொடர்பான பயிற்சியை தமிழக அரசின்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம்‌ வழங்க உள்ளது.

எப்போது?

சென்னையில்‌, வீட்டு பராமரிப்பு பொருட்கள்‌ தயாரித்தல்‌ மற்றும்‌ தொழிற்சாலைக்கு உதவும்‌ இரசாயன பொருட்கள்‌ தொடர்பான பயிற்சி வரும்‌ 28.08.2025 முதல்‌ 30.08.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில்‌ பிளாக்‌ ஃபினைல்‌, கட்டிங்‌ ஆயில்‌, கிரீஸ்‌, தொழில்துறை சோப்பு எண்ணைய்‌, பைப்‌ கிளீனிங்‌ பவுடர்‌, வாட்டர்‌ டேங்க்‌ கிளீனிங்‌ லிக்விட்‌, டிஷ்வாஷ்‌ சோப்‌, மடர்ஜென்ட்‌ சோப்‌, டெட்டால்‌, எஸ்‌எஸ்‌ - மெட்டல்‌ கிளீனிங்‌ லிக்விட்‌, கார்‌ பாலிஷ்‌ மற்றும்‌ இன்டஸ்ட்ரியல்‌ ஃப்ளோர்‌ க்ளீனிங்‌, ஃப்ளோர்‌ கிளீனர்‌, டிஷ்வாஷ்‌ திரவம்‌, சோப்பு திரவம்‌ , ஃபேப்ரிக்‌ சாஃப்ட்னர்‌ & கண்டிஷனர்‌, கை கழுவும்‌ திரவம்‌ மற்றும்‌ பயிற்சி வழிமுறைகளுடன்‌ சுயமாக தொழில்‌ தொடங்குவதற்கு இந்த பயிற்சி மிகவும்‌ பயனுள்ளதாக இருக்கும்‌.

கடன்‌ உதவிகள்‌, மானியம்

இப்பயிற்சியில்‌ அரசு வழங்கும்‌ கடன்‌ உதவிகள்‌ மற்றும்‌ மானியத்தை பற்றி விளக்கப்படும்‌.

இப்பயிற்சியில்‌ ஆர்வமுள்ளவர்கள்‌ (ஆண்‌/ பெண்‌) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித்‌ தகுதியாக 10-ம்‌ வகுப்பு தேர்ச்சியாளர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌.

குறைந்த வாடகையில்‌ தங்கும்‌ விடுதி

பங்குபெறும்‌ ஆண்‌, பெண்‌ பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில்‌ தங்கும்‌ விடுதி உள்ளது. தேவைப்படுவோர்‌ இதற்கு விண்ணப்பித்து பெற்றுக்‌ கொள்ளலாம்‌.

இப்பயிற்சி பற்றிய கூடுதல்‌ விவரங்களை பெற விரும்புவோர் ‌ EDII-Entrepreneurship Development and Innovation Institute என்ற வலைத்தளத்தில்‌ தெரிந்து கொள்ளலாம்‌. மேலும்‌ விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில்‌ (திங்கள்‌ முதல்‌ வள்ளி வரை) காலை 10 மணி முதல்‌ மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும்‌ தொலைபேசி / கைபேசி எண்கள்‌- 8668102600.

தமிழ்நாடு தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம்‌,

சிட்கோ தொழிற்பேட்டை,

இடிஐஐ அலுவலகச்‌ சாலை,

ஈக்காட்டுத் தாங்கல், சென்னை – 600 032.

முன்பதிவு அவசியம்‌.

அரசு சான்றிதழ்‌ வழங்கப்படும்‌ என்றும் தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம்‌ தெரிவித்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
விருதுநகர் சிறுபான்மையினருக்கு திறன் பயிற்சி: அரசு சான்றிதழ், உதவித்தொகை!
விருதுநகர் சிறுபான்மையினருக்கு திறன் பயிற்சி: அரசு சான்றிதழ், உதவித்தொகை!
டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் இந்திய மாணவர்கள்! 9% சரிந்த சேர்க்கை!
டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் இந்திய மாணவர்கள்! 9% சரிந்த சேர்க்கை!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு ஏற்படும்" - கர்நாடக முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர்! - தகனம் செய்யப்பட்ட சடலம்!
வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர்! - தகனம் செய்யப்பட்ட சடலம்!
தனிஷ்க் கொள்ளை நிஷாந்த்: சிரித்தபடி சிறைக்கு; டிச.4 வரை நீதிமன்ற காவல்!
தனிஷ்க் கொள்ளை நிஷாந்த்: சிரித்தபடி சிறைக்கு; டிச.4 வரை நீதிமன்ற காவல்!
சண்டே பிளான் வச்சிருக்கீங்களா? - சென்னையில் மழை பெய்யும்? 10 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்... லிஸ்ட் இதோ!
சண்டே பிளான் வச்சிருக்கீங்களா? - சென்னையில் மழை பெய்யும்? 10 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்... லிஸ்ட் இதோ!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! - தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தவும் உத்தரவு: முழுவிவரம் இதோ!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! - தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தவும் உத்தரவு: முழுவிவரம் இதோ!
"குறுவை போச்சு! சம்பாவும் கருகுது!": Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன? - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!
Embed widget