மேலும் அறிய

IPL 2023 : இரண்டாவது வெற்றிக்கு மல்லுக்கட்ட போகும் பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள்!

இன்று நடக்கவிருக்கும் ஐபிஎலின் எட்டாவது போட்டியில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணி மோதவுள்ளது.

பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணி

1/6
ராஜஸ்தான் அணியின் வீரர்கள்  பட்டியல் :  யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், கேஎம் ஆசிப், டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் நவ்தீப் சைனி

2/6
பஞ்சாப் கிங்ஸ் அணி :ஷிகர் தவான், ஷாருக் கான், மேத்யூ ஷார்ட், பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ராஜ் பாவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ்,  ரபாடா, ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர், சாம் குர்ரன், சிகனாதர் ராசா, ஹர்ப்ரீத்

3/6
ராஜஸ்தான் அணியின் வீரர்களான ஜோஸ் பட்லர், கேப்டன் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், டிரெண்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படுவார்கள் என எதிர்ப்பார்ப்புகள் உள்ளது.

4/6
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இன்று நடக்கும் போட்டி பெரு சவாலாக அமையும்.

5/6
பஞ்சாப் அணி பொறுத்துவரையில் பானுகா ராஜபக்சே, அர்ஷ்தீப் சிங் மற்றும் கேப்டன் ஷிகர் தவான் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளார்கள்.

6/6
இந்த போட்டி இரவு 7:30 மணி அளவில் நடக்கும், இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Photo Gallery

View More
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மோந்தா புயல்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! ஆரஞ்சு அலர்ட்!

TVK Vijay: சென்னை வரும் 41 குடும்பங்கள்.. கடைசி வரை கரூர் போமாட்டாரா விஜய்? பனையூர் பண்ணையார்தான் போல!

Rohit Kohli: ரோகித், கோலியின் அடுத்த மாஸ்டர் க்ளாஸை எப்போது பார்க்கலாம்? எங்கு, யாருடன் சம்பவம்? - விவரங்கள்

Hyundai Venue 2025: சண்டைக்கு வரும் நெக்ஸான், ப்ரேஸ்ஸா - சமாளிக்குமா ஹுண்டாயின் வென்யு? போட்டி எப்படி?

ABP Premium

வீடியோ

Salem Bridge Phone Theft : ’’சிறுமிக்கு ஆபாச MESSAGE’’சேலம் வழிப்பறி சம்பவம் உண்மை பின்னணி!
Pawan Kalyan On TVK Vijay | ’’காங்கிரஸ் WASTE!NDA-க்கு வாங்க விஜய்’’வலைவீசிய பவன் | Congress
வலுப்பெறுமா MONTHA புயல்! சென்னைக்கு கனமழை ALERT! எங்கே கரையை கடக்கிறது?
”பனையூருக்கு வாங்க” விஜய்யின் புது ப்ளான்? வச்சுசெய்யும் நெட்டிசன்ஸ்
TVK Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மோந்தா புயல்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! ஆரஞ்சு அலர்ட்!
மோந்தா புயல்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! ஆரஞ்சு அலர்ட்!
TVK Vijay: சென்னை வரும் 41 குடும்பங்கள்.. கடைசி வரை கரூர் போமாட்டாரா விஜய்? பனையூர் பண்ணையார்தான் போல!
TVK Vijay: சென்னை வரும் 41 குடும்பங்கள்.. கடைசி வரை கரூர் போமாட்டாரா விஜய்? பனையூர் பண்ணையார்தான் போல!
Rohit Kohli: ரோகித், கோலியின் அடுத்த மாஸ்டர் க்ளாஸை எப்போது பார்க்கலாம்? எங்கு, யாருடன் சம்பவம்? - விவரங்கள்
Rohit Kohli: ரோகித், கோலியின் அடுத்த மாஸ்டர் க்ளாஸை எப்போது பார்க்கலாம்? எங்கு, யாருடன் சம்பவம்? - விவரங்கள்
Hyundai Venue 2025: சண்டைக்கு வரும் நெக்ஸான், ப்ரேஸ்ஸா - சமாளிக்குமா ஹுண்டாயின் வென்யு? போட்டி எப்படி?
Hyundai Venue 2025: சண்டைக்கு வரும் நெக்ஸான், ப்ரேஸ்ஸா - சமாளிக்குமா ஹுண்டாயின் வென்யு? போட்டி எப்படி?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
TN weather Report: நெருங்கும் ”மோந்தா” புயல், சென்னை, காஞ்சி 6 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - வானிலை அறிக்கை

Hyundai Venue 2025: ஹுண்டாயின் புதிய வென்யு கார் - தெரிந்ததும், தெரியாததும் - சுவாரஸ்யமான முழு தகவல்கள்

Virat Kohli: உலகிலே அதிக ரன்கள்.. இனி விராட் கோலிதான் டாப்... சச்சினையே பின்னுக்குத் தள்ளி சம்பவம்!

Embed widget