மேலும் அறிய
CSK vs SRH : ஜடேஜாவின் பந்துவீச்சில் சுருண்ட உதய சூரியன்; அபார வெற்றி பெற்ற சிங்கங்கள்!
சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது

எம்.எஸ் தோனி - எய்டன் மார்க்ரம்
1/6

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேற்று மோதிக்கொண்டது.
2/6

ஹைதராபாத் அணி தொடக்க வீரர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாற, பவர்ப்ளேவில் கனிசமாக ரன்கள் சேர்த்து வந்தது.
3/6

அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை குவித்தது.
4/6

சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா ஹைதராபாத் அணியின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார்.
5/6

அதன் பின்னர் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருத்ராஜ் மற்றும் கான்வே அதிரடியாக ரன்கள் குவித்தனர்.
6/6

இறுதியாக 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
Published at : 22 Apr 2023 12:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion