மேலும் அறிய
Mattu Pongal 2024 : சிறப்பு தோற்றத்தில் காட்சியளிக்கும் அண்ணாமலையார் கோயில் நந்தி பகவான்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தி பகவானுக்கு இனிப்பு பழ வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

மாட்டு பொங்கலையொட்டி சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான்
1/6

இனிப்பு பழ வகைகளால் காட்சி தரும் பெரிய நந்தி பகவான்
2/6

அண்ணாமலையார் சன்னதியில் உள்ள நந்திக்கு சிறப்பு அலங்காரம்
3/6

சந்தன அலங்காரத்தில் காட்சி தரும் நந்திபகவான்
4/6

வண்ணமலர்களால் காட்சி தரும் நந்தி பகவான்
5/6

வெள்ளி கவசத்தில் காட்சி தரும் பெரிய நந்தி
6/6

பெரிய நந்திக்கு அண்ணாமலையார் காட்சி தருகிறார்
Published at : 16 Jan 2024 12:07 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement