மேலும் அறிய
Aadi Amavasai 2025 Wishes: முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறுங்கள்.. புண்ணியம் தரும் ஆடி அமாவாசை..
Aadi Amavasai 2025 Wishes in Tamil: ஆடி அமாவாசை நாளை வருகிறது. இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது அவர்களின் ஆசிர்வாதத்தை பெற்றுத்தரும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.
ஆடி அமாவாசை
1/9

ஆடி அமாவாசை முன்னோர்களின் ஆசி பெறுவதற்கு மிகவும் உகந்த நாள் ஆகும்.
2/9

இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதால் அவர்களின் ஆசி கிடைக்கும்.
3/9

நடப்பாண்டிற்கான ஆடி அமாவாசை ஜுலை 24ம் தேதி வருகிறது.
4/9

ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு மதியம் 1.20க்கு முன்பு படையலிட வேண்டும்.
5/9

ஆடி அமாவாசை நாளில் எமகண்டம், ராகுகாலம் நேரம் தவிர்த்து தர்ப்பணம் அளிக்க வேண்டும்
6/9

புண்ணிய நதிகளின் கரைகளில் தர்ப்பணம் அளிப்பதால் முன்னோர்களின் ஆசி கிட்டும்
7/9

இந்த நாளில் ராமேஸ்வரம் கடற்கரை, காவிரி நதிக்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் தர்ப்பணம் அளிப்பார்கள்
8/9

ஆடி அமாவாசை நாள் மட்டுமின்றி தை அமாவாசை, மகாளய அமாவாசை நாளிலும் தர்ப்பணம் அளிக்கலாம்.
9/9

ஆடி அமாவாசை நாளை முன்னிட்டு வீடுகளிலும் முன்னோர்களை வழிபடுவது பக்தர்களின் வழக்கம் ஆகும்.
Published at : 23 Jul 2025 05:03 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















