மேலும் அறிய
Tamilnadu Rainfall: கடந்த 24 மணி நேரத்தில் நெல்லையில் 16 செ.மீ அளவு மழை பதிவு
தமிழ்நாட்டில் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம்

மழை (கோப்புப்படம்)
1/5

இலங்கைப் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்துள்ளது
2/5

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
3/5

04.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
4/5

05.02.2023 & 06.02.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
5/5

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, ஊத்து (திருநெல்வேலி) 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது
Published at : 03 Feb 2023 10:17 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
ஐபிஎல்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion