மேலும் அறிய
தமிழகத்தை மிரளவைத்த ஆற்று திருவிழா; ஆற்றில் குவிந்த பொதுமக்கள்
தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் லட்சக்கணக்கில் குவிந்த பொதுமக்கள்.

ஆற்று திருவிழா
1/19

தென்பெண்ணையாற்றில் ஆற்று திருவிழா
2/19

ஆற்றுத் திருவிழாவிற்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வந்த சுவாமிகள்
3/19

ஆற்று திருவிழா; தென்பெண்ணை ஆறு
4/19

ஆற்றுத் திருவிழாவில் விற்கப்பட்ட அழகான மணிகள்
5/19

சுட சுட தயாரான பஜ்ஜி
6/19

காத்தாடி
7/19

ஆற்று திருவிழாவிற்கு கொண்டுவரப்பட்ட முளைப்பாரி
8/19

ஆற்றுத் திருவிழாவில் கும்மியடித்த பெண்கள்
9/19

ஆற்றுத் திருவிழா ; குடும்பங்களுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கும் பொதுமக்கள்
10/19

ஆற்றுத் திருவிழாவிற்கு அழைத்து வரப்பட்ட சிவன் பார்வதி மற்றும் முருகன் சிலை
11/19

ஆற்றில் கற்பூரம் ஏற்றி வழிபட்ட பொதுமக்கள்
12/19

வண்ண வளையல்கள்
13/19

வண்ண வண்ண வளையல்களை வாங்கி சென்ற பொதுமக்கள்
14/19

தென்பெண்ணை ஆறு ஆற்று திருவிழாவில் ஊதுகுழல் விற்பனை
15/19

சுட சுட தயாரான உருளைக்கிழங்கு ரோல்
16/19

பலூன் விற்பனை
17/19

ஆற்று திருவிழாவில் பலூன்கள் விற்பனை
18/19

தென்பெண்ணையாற்றில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் கலர் கலர் பலூன்
19/19

அலங்காரம் செய்து தென்பெண்ணை ஆற்றிற்கு அழைத்து வரப்பட்ட சுவாமிகள்
Published at : 19 Jan 2025 06:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion