மேலும் அறிய
Revanth Reddy : தெலுங்கானாவின் இரண்டாவது முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி..!
Revanth Reddy : காங்கிரஸின் ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.

ரேவந்த் ரெட்டி
1/6

சமீபத்தில் நடந்து முடிந்த தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
2/6

இதனையடுத்து தெலுங்கானாவின் இரண்டாவது முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி இன்று பதவி ஏற்றார்.
3/6

எல்.பி. ஸ்டேடியத்தில் பல்லாயிரக்கணக்கிலான தொண்டர்கள் மத்தியில் இன்று முதலமைச்சர் பதவியை ஏற்றார் ரேவந்த் ரெட்டி.
4/6

இந்த பதவியேற்று விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி, சோனியா காந்தி, சித்தராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
5/6

ரேவந்த் ரெட்டிக்கு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமானம் செய்து வைத்தார்.
6/6

இதன் மூலம் தெலுங்கானாவின் முதல் காங்கிரஸ் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரேவந்த் ரெட்டி.
Published at : 07 Dec 2023 05:06 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
மயிலாடுதுறை
உலகம்
ஆட்டோ
உலகம்
Advertisement
Advertisement