மேலும் அறிய
RM Veerappan Family Photos : அரசியல் தலைவர் ஆர். எம். வீரப்பனின் அரிதான குடும்ப புகைப்படங்கள்!
RM Veerappan Family Photos : தயாரிப்பாளர் மற்றும் அரசியல் தலைவரான ஆர். எம். வீரப்பனின் அரிதான குடும்ப புகைப்படங்களை இங்கு காணலாம்.

ஆர்.எம்.வீரப்பன் குடும்ப புகைப்படங்கள்
1/6

பாய்ஸ் நாடக கம்பெனியில் ஒரு நபராக இருந்த ஆர்.எம் வீரப்பன், நாளடைவில் பெரியார், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பெருந்தலைவர்களுக்கு அறிமுகமானார்.
2/6

ஆரம்ப காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸில் வேலை பார்ந்து வந்தார். பிறகு சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். முதன்முதலாக, தெய்வத்தாய் எனும் படத்தை தயாரிக்க ஆரம்பித்து வரிசையாக பல படங்களை தயாரித்தார். சில படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராகவும் வேலைப்பார்த்தார்.
3/6

ஒரு பக்கம் சினிமாவில் முக்கிய புள்ளியாக இருந்த வீரப்பன், திராவிட கொள்கைகளை பின்பற்றி நேரடி அரசியலில் அதிரடி காட்டினார். எம்.ஜி.ஆர், ஜானகி, நெடுஞ்செழியன், ஜெயலலிதா உள்ளிடோரின் அமைச்சரவையில் இருந்தார்.எம்.ஜி.ஆர் மறைந்த பின்னரும், கட்சியின் மிக முக்கியமான முடிவுகளை எடுத்தவர் இவர்.
4/6

அதிமுகவில் முக்கிய நபராக இருந்தாலும், அதன் தாய் கழகமாக விளங்கும் திமுகவின் தலைவர்களான கலைஞர், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருடன் நட்பு பாராட்டியவர்.
5/6

எம்.ஜி.ஆருக்கு அடுத்து ரஜினி நடித்த ராணுவ வீரன், மூன்று முகம், தங்க மகன், ஊர்க்காவலன், பணக்காரன், பாட்ஷா ஆகிய படங்களை தயாரித்தார்.
6/6

எம்.ஜி.ஆரின் ரசிகர்களை ஒன்று திரட்டி அதிமுகவை வளர்த்த ஆர்.எம்.வீரப்பனின் மறைவு அரசியல், சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published at : 09 Apr 2024 04:29 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
ஆன்மிகம்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion