மேலும் அறிய
Diwali 2024 ; மதுரையில் தீபாவளி விற்பனை களைகட்டியது அதன் சிறப்பு ஆல்பம் !
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் மதுரையில் உள்ள 4மாசி வீதிகள், விளக்குத்துண் கீழவாசல் பகுதியில் அதிகளவு கூட்டத்தை பார்க்க முடிந்தது.

தீபாவளி கூட்டம்
1/9

மதுரையில் விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பொதுமக்களும் ஆர்வமுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.
2/9

சிறு, சிறு கடைகளில் தீபாவளி விற்பனை சூடுபிடித்தது.
3/9

மதுரையில் தீபாவளி விற்பனையை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
4/9

25 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
5/9

மதுரைக்கு தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தர தொடங்கினர்
6/9

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் மதுரையில் உள்ள 4மாசி வீதிகள், விளக்குத்துண் கீழவாசல் காமராஜர் சாலை பைபாஸ்சாலை, அண்ணாநகர் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.
7/9

மதுரையில் தீபாவளி விற்பனை களைகட்டியது - 3 நாட்களே உள்ள நிலையில் கடை வீதிகளில் குவிந்த பொதுமக்கள்.
8/9

மதுரையில் தீபாவளி கூட்டத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்ட திருநங்கைகள்.
9/9

சித்திரைத் திருவிழா கூட்டம் போல் மாசி வீதிகள் காட்சியளித்தது.
Published at : 28 Oct 2024 06:23 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
கல்வி
உலகம்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion