மேலும் அறிய
Kandadevi Temple : கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் சிறப்பு தேரோட்டம் ; பிரமிக்க வைக்கும் கிளிக்ஸ்!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவி கோவில் தேரோட்டம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடைபெற்றது.
கண்டதேவி தேர் திருவிழா
1/8

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில், சிவகங்கை சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
2/8

இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆனிமாதத்தில் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும்.
Published at : 21 Jun 2024 12:31 PM (IST)
Tags :
Maduraiமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
உணவு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















