மேலும் அறிய
World Photography Day : மதுரை டூ மேகாலயா.. மனதை மயக்கும் க்ளிக்ஸ் இதோ!
World Photography Day : கதைசொல்லலை முன்னிலைப்படுத்துவதைத் தவிர, நமது அன்றாட வாழ்வில் புகைப்படக்கலையின் முக்கியத்துவத்தை இந்த நாள் நினைவுபடுத்துகிறது.

மேகாலயா
1/12

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் நடைபெறும் நாற்று நடும் பணி ஒரு கிளிக்..
2/12

மேகம் கருக்குது மழை வர பாக்குது.. மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் எடுக்கப்பட்ட கிளிக்..
3/12

நதியே நதியே காதல் நதியே இங்கு நீயும் பெண் தானே.... மேகலாயா வின் அழகிய கிளிக்
4/12

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை மற்றும் மாடுபிடி வீரன் நினைவுச் சின்னம்
5/12

மேகலாயா பகுதிக்கு சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம்
6/12

தேனி காத்தோட தேன தெளிச்சாலே தேளாக என் நெஞ்ச கொட்டிபுட்டா - தேனி மாவட்டம் அழகை சொல்ல வார்த்தை இல்லை
7/12

அழகோ, அழகு அம்புட்டு அழகு மேகலாயா கிளிக்ஸ்..
8/12

மதுரை ஆடி மாத தேர் திருவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம்
9/12

மேகாலயாவில் அழகை ரசித்தபடி மீன்பிடிக்கும் காட்சி
10/12

ரூட் பிரிட்ஜ் வடகிழக்கு மாநிலங்களில் பரவலாக காணப்படுபவை, பெரும்பாலும் ரப்பர் மர வேர்களை இணைத்து பாலமாக அமைத்திருப்பார்கள்
11/12

தேரோடும் எங்கள் மதுரையில, ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்!
12/12

மதுரை மண்ணின் மைந்தன் கேப்டன் விஜயகாந்த்!
Published at : 19 Aug 2024 01:26 PM (IST)
Tags :
Maduraiமேலும் படிக்க
Advertisement
Advertisement