Chennai Power Shutdown: சென்னையில் நாளைய(17.06.25) மின் தடை பகுதிகள்.. தாம்பரம் - அம்பத்தூர் வரை எந்தெந்த பகுதிகள்
Chennai Power Shutdown 17.06.2025: சென்னையில் நாளை பராமரிப்பு பணி நடைப்பெற உள்ளதால் மின்தடை செய்யப்பட உள்ளது.

Chennai Power Shutdown (17.06.2025): மக்களுக்கு தடையின்றி மின்சாரம் தருவதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகள் செய்து சீரான மின் விநியோகத்திற்கு வழிவகுத்து வருகிறது. சென்னையில் மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மாதம் ஒரு முறை அரை நாள் மின் தடை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் நாளை மின்தடை: 17.06.2025
இந்நிலையில், இன்று(17.06.2025) சென்னையில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதனால், பராமரிப்பு பணிகளுக்காக வெள்ளிக்கிழமை 17.06.2025 காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
முடிச்சூர் - பார்வதி நகர்
ஸ்ரீராம் நகர், மணவாளன் நகர், செந்தில் நகர், மாருதி நகர், இந்திரா காந்தி சாலை, கேவிடி கிரீன் சிட்டி, செல்லி அம்மன் கோவில் தெரு, பல்லவ நகர், பழைய பெருகளத்தூர் மெயின் ரோடு மற்றும் பார்வதி நகர்.
செம்பாக்கம்-விஜிபி பொன் நகர்
ரங்கா காலனி, எஸ்பி காலனி, நேதாஜி தெரு, பவனந்தியார் தெரு ஆர்பி அவென்யூ 1-5, வேணுகோபால் சாமி நகர் மற்றும் பாரதிதாசன் தெரு
இரும்புலியூர்
செல்லியம்மன் கோயில் தெரு, அருள் நகர், பாலாஜி நகர், ரோஜா தோட்டம், பொன்னன் நகர், திருவள்ளூர் தெரு, கே.கே.நகர், ஏரிக்கரை தெரு, ஸ்ரீராம் நகர், தேவநேசன் நகர், யமுனா தெரு நர்மதா தெரு மற்றும் சாந்தி
ராஜ் பவன்
த.கோவில்,காந்தி சாலை,கோகிலம் தெரு, தண்டபாணி தெரு, கபாலி தெரு, .ஆண்டாள் அவென்யூ, சோனி நகர் சேவா நகர்,தண்டீஸ்வரம் காலனி, லக்ஷ்மிபுரம்,அவென்யூ.
ஹஸ்தினாபுரம்-திருமலை நகர்
வினோபோஜி நகர், மகேஸ்வரி நகர், திருமலை நகர், சரஸ்வதி நகர். மணிகண்டன் நகர், தாமோதரன் நகர், ஏர்போர்ட் காலனி, பிரசாந்த் நகர், லக்ஷ்மி நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, அம்பாள் நகர், நவனே
ஈஞ்சம்பாக்கம்
1வது அவென்யூ வெட்டுவாங்கணி, அக்கரை கிராமம், அல்லிக்குளம், அம்பேத்கர் தெரு, அண்ணா என்கிளேவ், பெத்தேல் நகர் வடக்கு மற்றும் தெற்கு. பக்தி வேந்தாந்த சுவாமி வீதி
புதிய மாடம்பாக்கம்:
மாடம்பாக்கம் மெயின் ரோடு, ராஜாம்பாள் நகர், வடக்கு மாட தெரு, மேற்கு மாட தெரு, மாருதி நகர், பெரியார் நகர், சந்திர போஸ் நகர், முல்லை நகர், சந்திரபிரபு நகர் மற்றும் பெரியபாளையம்மன் கோயில் தெரு.
திருநீர்மலை:
தேரடி தெரு, கிழக்கு மாட தெரு தெற்கு மாட தெரு, குளக்கரை தெரு விஜிஎன் மகாலட்சுமி நகர், திருநீர்மலை மெயின் ரோடு, வேம்புலியம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, மல்லிமா வீதி, சிவராஜ் தெரு
மேடவாக்கம்-சௌமியா நகர்
மேடவாக்கம்- அம்பேத்கர் சாலை, மூவேந்தர் சாலை, சௌமியா நகர், (ஒரு பகுதி) கஜேந்திரன் நகர், வீரபத்திரன் நகர், பாலாஜி நகர், ஜிக்மா பள்ளி பகுதி.
பள்ளிக்கரணை-கிருஷ்ணா நகர்
பள்ளிக்கரணை- கிருஷ்ணா நகர், ராஜலட்சுமி நகர், வள்ளல் பாரி நகர், ஜீவா நகர், கண்ணபிரான் கோயில் தெரு, துலுகாநாதம்மன் கோயில் தெரு
சித்தாலப்பாக்கம்
சித்தாலப்பாக்கம்- பஜனை கோயில் தெரு, மெய்கை விநாயகர் கோயில் தெரு, நவின் ஸ்டார்வுட்ஸ், காசாகிராண்ட் ஜெனித், சங்கராபுரம், ஏடிபி அவென்யூ, என்எஸ்கே தெரு.
அம்பத்தூர் III பிரதான சாலை
3வது பிரதான சாலை, வானகரம் சாலை, MTH சாலை, DP 67 முதல் 94, பெரிய காலனி, பிரின்ஸ் அபார்ட்மென்ட், PKM சாலை, கல்யாணி எஸ்டேட், அலக் ரெட்டி பிளாட், குப்பம், சங்கர் ஷெலிங், நடேசன் நகர், 14வது தெரு, வெள்ளாளர் தெரு






















