மேலும் அறிய
கண்ணன் - ராதை வேடம்! மதுரையை அழகாக்கிய சின்னஞ் சிறு குழந்தைகளின் அழகிய கோலம் !
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து உற்சாகம்.

ராதை கண்ணன் செல்பி
1/8

என்ன எதுக்கு போட்டோ எடுக்குற மொமெண்ட் என்று கண்ணன் யோசிப்பாரோ?
2/8

கோகுலத்து ராதை வந்தாளோ இந்த கல்யாண தேரிலே கல்யாண தேரிலே மிதிலை நகர் சீதை வந்தாளோ எங்கள் வீட்டோடு வாழவே வீட்டோடு வாழவே...!
3/8

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ..?
4/8

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா செல்வக் களஞ்சியமே.....!
5/8

அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன்....!
6/8

வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே...!
7/8

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்..!
8/8

கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும் கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
Published at : 27 Aug 2024 12:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
உலகம்
உலகம்
செங்கல்பட்டு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion