மேலும் அறிய
பொங்கல் வந்தாச்சு.. கரும்பு வெட்டும் பணி கடைசி கட்டத்தை எட்டியது !
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் பொங்கல் பண்டிகையும் ஒன்றாகும். பொங்கல் கொண்டாட முக்கிய பொருளாக கரும்பு பயன்படும், இதனை வெட்டும் பணி கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.

கரும்பு சுமக்கு விவசாயிகள்
1/7

கரும்பு வெட்டும் பணி கடைசி கட்டத்தை எட்டியுள்ளது, கரும்பு வெட்டு ரசீதை காட்டும் பெண்.
2/7

வேகமா தூக்கு, வேகமா தூக்கு கரும்பை சுமக்கும் விவசாயிகள்.
3/7

கட்டுக் கட்டாக கொட்டிக்கிடக்கும் பணப்பயிர் கரும்பு.
4/7

பொங்கல் கொண்டாட தயாரக இருக்கும் மேலூர் கரும்பு.
5/7

பொங்கல் பண்டிகைக்கு கடைசி வெட்டுப் பணி நடைபெற்று வருகிறது.
6/7

கரும்பு வெட்ட தீவிரம் காட்டிய கரும்பு விவசாயிகள்.
7/7

கரும்பு வெட்டு பணிகளில் ஈடுபட்ட பெண் அமர்ந்திருக்கும் காட்சி.
Published at : 13 Jan 2025 12:04 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement