மேலும் அறிய

Paal Kolukattai : என்னங்க பெரிய ரசகுல்லா.. பால் கொழுக்கட்டை தெரியுமா? இப்படி செய்து பாருங்க!

Paal Kolukattai: இந்த மாதிரி பால் கொழுக்கட்டையை வீட்டில் எல்லோருக்கும் செய்து கொடுங்க கண்டிப்பாக மறுபடியும் செய்து தர சொல்லுவாங்க.

பால் கொழுக்கட்டை

1/6
தேவையான பொருட்கள் : கொழுக்கட்டை  மாவு - 1/2 கப், உப்பு , நெய் - 1 தேக்கரண்டி, வெல்லம் - 200 கிராம், பால் - 1 1/2 கப், தண்ணீர் - 1/2 கப், ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி, தேங்காய் பால் - 1 1/2 கப்

2/6
செய்முறை :  முதலில் வெல்லம் பாகு தயாரிக்க ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து வெல்லம் கரையும்  வரை கொதிக்க வைக்கவும். அதன் பிறகு வெல்லம் பாகை தனியாக எடுத்துக் கொள்ளவும்.

3/6
ஒரு பாத்திரத்தில் இடியாப்பம் மாவு, தேவையான அளவு உப்பு, நெய் மற்றும் சுடுதண்ணீர் சேர்த்து பிசைந்துகொள்ளவும். அதன் பிறகு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

4/6
அடுப்பில் கடாயை வைத்து அதில் பால் ஊற்றி கொதித்ததும் , உருட்டிய கொழுக்கட்டை மாவை சேர்த்து 15 நிமிடத்திற்கு மிதமான தீயில் கொதிக்க விடவும்.

5/6
அடுத்தது தேங்காய் பாலில் உருட்டி வைத்துள்ள கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி விடவும். அதன்பிறகு வெல்லம் பாகு சேர்த்து நன்கு கிளறி விடவும்.

6/6
வெல்லம் பாகு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்த பிறகு அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான பால் கொழுக்கட்டை தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?

Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!

RCB Victory Parade Stampede: சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
RCB Victory Parade Stampede: சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!

JEE advanced: போலி பெருமித திமுக அரசு; தமிழ்நாடு கடைசியில் இருந்து மூன்றாம் இடம்- அன்புமணி விளாசல்!

Trump Vs Xi Jinping: “அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
“அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
ஜூலை 21-ல் கூடுகிறது நாடாளுமன்றம்; மோடி அரசை விட்டுவைக்குமா எதிர்க்கட்சிகள்.? திட்டம் என்ன.?

Embed widget