மேலும் அறிய

‘பட்டா, சிட்டா பெயர் மாற்ற வருவாய் துறை இழுத்தடிப்பு’ லஞ்சத்திற்காக இந்த வஞ்சமா..?

பத்திரப்பதிவு துறையின் ஸ்டார் 2.0 ஆப் மூலமாக  வருவாய் துறையின் தமிழ் நிலம்  என்ற வெப்சைட் தகவல் தொகுப்புக்கு சென்று விடும் அதன் அடிப்படையில் சொத்து வாங்கியவர் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்படும்.

சொத்து விற்பனை பத்திர பதிவின் போது தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய 15.57 லட்சம் ஆவணங்களுக்கு பதிவுத்துறை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், வருவாய் துறை காலதாமதமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

‘பட்டா, சிட்டா பெயர் மாற்ற வருவாய் துறை இழுத்தடிப்பு’ லஞ்சத்திற்காக இந்த வஞ்சமா..?

தற்போது உள்ள சுழலில் நிலம் ,வீட்டு மனை போன்ற சொத்துக்கள் வாங்குவோர்கள் அதற்கான பட்டா, சிட்டாக்களில் பெயர் மாற்றம் செய்ய வேண்டியதில் பல்வேறு சிக்கல்களையும் , சிரமங்களையும் சந்தித்து வருகின்றனர்.  அதனை சீரமைக்கவும் எளிதில் வீட்டு மனை, நிலம் போன்ற சொத்துக்கள் வாங்குவோர் சொத்துக்களை வாங்கிய பின் அதற்கான பட்டாவில் பெயர் மாறுதல் பெறுவதற்கான நடவடிக்கைகளை எளிமைப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒரு நிலத்தை வாங்கிய பின்பு அதனை உட்பிரிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாத முழு சொத்தும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கைமாறும் நிலையில் பத்திரப்பதிவை அடிப்படையாக வைத்து பட்டாவில் மாறுதல் செய்யும் திட்டம் 2019ல் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் 2020 முதல் அனைத்து பத்திரபதிவு அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த முறையில் பத்திரப்பதிவின் போது சொத்து இருப்பவர் வாங்குவோர் தொடர்பான அடையாள ஆவணங்களையும் முந்தைய பட்டா விபரங்களையும் சரி பார்த்து பத்திரப்பதிவாளர் உறுதி செய்தால் போதும். அந்த விபரம் பத்திரப்பதிவு துறையின் ஸ்டார் 2.0 ஆப் மூலமாக  வருவாய் துறையின் தமிழ் நிலம்  என்ற வெப்சைட் தகவல் தொகுப்புக்கு சென்று விடும் அதன் அடிப்படையில் சொத்து வாங்கியவர் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்படும்.

‘பட்டா, சிட்டா பெயர் மாற்ற வருவாய் துறை இழுத்தடிப்பு’ லஞ்சத்திற்காக இந்த வஞ்சமா..?

ஆனால் இப்பணிகளை பாதியில் முடக்கும் நோக்கத்திலேயே வருவாய்த்துறை அலுவலர்கள் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. உதாரணமாக ஒரு சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆண்டுக்கு ஆயிரம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்தால் அதில் 500க்கும் குறைவான விண்ணப்பங்களுக்கு மட்டுமே வருவாய் துறையில் பட்டா மாறுதல்  நடப்பதாக புகார் கூறப்படுகிறது.

பட்டா மாறுதல் செய்யப்படும்போது ஆதாயம் பெறுவதற்காக ஏதேனும் காரணங்களை கூறி விண்ணப்பங்களை வருவாய்த்துறை அலுவலர்கள் முடக்குவதாக தொடர்ந்து புகா எழுந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. ஆனால் இது குறித்து பத்திரப்பதிவுத்துறை சார்பில் தெரிவிக்கப்படுவதாக  கடந்த 2024 இல் 15 ஆயிரத்து 57 லட்சம் பத்திரங்கள் அடிப்படையில் பட்டா மாறுதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது எனவும், நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 1.2 இலட்சம் பட்டா மாறுதல்கள் விண்ணப்பங்களுக்கு பத்திரப்பதிவாளர் நிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதும், ஆனாலும் இவற்றில் பாதி அளவுக்கான விண்ணப்பங்களுக்கு மட்டுமே பட்டா மாறுதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து விபரங்களையும் சார் பதிவாளர் சரிபார்த்து உறுதிப்படுத்திய நிலையில் வருவாய்த் துறையில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை . அத்துடன் பட்டா மாறுதல் முடிக்கப்பட்ட கோப்புகள் எண்ணிக்கையை வெளியிடவும் வருவாய் துறை மருத்து வருகிறது என்று அதன் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Embed widget