மேலும் அறிய
Anaemia: இரும்புச்சத்து அதிகமாக உள்ள உணவுகள் லிஸ்ட் இதோ!
Iron Contain Foods: இரும்புச்சத்து நிறைத்த உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது ரத்த சோகையை ஏற்படாமல் தடுக்கலாம். எந்தத்த உணவுகளில் இருப்பு சத்து உள்ளது என்பதை காணலாம்.

இரும்புச்சத்து உள்ள உணவுகள்
1/6

ஈரல் : அசைவ உணவான ஈரலில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளது. ஆட்டு ஈரல், கோழி ஈரல், மாட்டு ஈரல் என எந்த வகையான ஈரலையும் எடுத்துக்கொள்ளலாம். 100 கிராம் ஈரலில் 9 மில்லிகிராம் இருப்புசத்து உள்ளது.
2/6

பீன்ஸ் வகைகள் : சோயா பீன்ஸ், கிட்னி பீன்ஸ், கொண்டைக்கடலை போன்ற பீன்ஸ்களில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது. 100 கிராம் பீன்ஸ் வகைகளில் 15.7 மில்லிகிராம் இரும்புசத்து நிறைந்துள்ளது.
3/6

கீரைகள் : பச்சை காய்கறி வகைகளில் கீரையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அதிலும் முருங்கை கீரையில் அதிகப்படியாக இரும்புச்சத்து உள்ளது. 100 கிராம் கீரையில் 4 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது.
4/6

பீட்ரூட் : காய்கறி வகைகளில் பீட்ரூட்டில் இரும்புச்சத்தும் மற்றும் வைட்டமின் சி-யும் உள்ளது. 100 கிராம் பீட்ரூட்டில் 0.8 மில்லிகிராம் நிறைந்துள்ளது.
5/6

மீன் : மீன் வகைகளில் மத்தி மீனில் இருப்புசத்து உள்ளது. அதுவும் 100 கிராம் மத்தி மீனில் 2.9 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது. இதில் இரும்பு மற்றுமின்றி ஒமேகா, கால்சியம், விட்டமின்களும் நிறைந்துள்ளது.
6/6

image 6
Published at : 02 Jun 2024 10:51 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஐபிஎல்
ஐபிஎல்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion