மேலும் அறிய
Father' Day 2024: தந்தை - மகன் பாசத்தை சொன்ன தமிழ் சினிமா லிஸ்ட் - இதோ!
Father Son Movies List: தமிழ் சினிமாவில் அப்பா- மகன் கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படங்களை காணலாம்.
தந்தை மகன் திரைப்படங்கள்
1/5

விக்ரமன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த சூரியவம்சம். அப்பா சரத்குமார் மகனை வீட்டை விட்டு வெளியேற்றியதும் மகன் சரத்குமார் மனைவியுடன் சேர்த்து பெரிய தொழிலதிபர் ஆகுவதை சிறப்பாக காட்சியமைத்திருப்பர் இயக்குநர்.
2/5

2006 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் வரலாறு. படத்தில் அஜித் குமார் அப்பாவாகவும் மகனாகவும் நடித்து இருப்பார்.
3/5

2008 ஆம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த படம் வாரணம் ஆயிரம். இந்த படத்தில் மகனாக வரும் சூர்யா அப்பா மீது வைத்திருக்கும் பாசத்தை உருக்கமாக கூறியிருப்பார் இயக்குநர் .
4/5

2019 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளிவந்த பிகில் படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். படத்தில் அப்பா விஜய் கேங்ஸ்டராகவும், மகன் விஜய் கால்பந்து வீரராக நடித்து இருப்பார்.
5/5

2017 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் படத்தில் அப்பவாகவும் மகனாகவும் நடித்து இருப்பார். இந்த படத்தில் 3 விஜய் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 16 Jun 2024 09:56 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















