மேலும் அறிய
shraddha srinath : நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் லேட்டஸ்ட் புகைப்படங்கள்...
விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை , இறுகப் பற்று ஆகிய படங்களில் நடித்த ஷ்ரத்த ஶ்ரீநாத்தின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்

ஷ்ரத்தா ஶ்ரீநாத்
1/6

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நேன்ஸி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத்
2/6

தொடர்ந்து கன்னடத்தில் பவன்குமார் இயக்கிய யூ டர்ன் படத்தில் நடித்தார். தமிழில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.
3/6

இவன் தந்திரன் படத்தில் நாயகியாக அறிமுகமானர் ஷ்ரத்தா தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
4/6

விக்ரம் வேதா , நேர்கொண்ட பார்வை , விட்னஸ் , இறுக பற்று உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன.
5/6

தற்போது தமிழில் ஆர்யன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்
6/6

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷ்ரத்தா ஶ்ரீநாத் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன
Published at : 18 Feb 2025 05:42 PM (IST)
Tags :
Shraddha Srinathமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion