மேலும் அறிய

TVK Vijay | “என்னை LOVE பண்ணு, இல்லனா”மிரட்டிய தவெக நிர்வாகி 8ஆம் வகுப்பு சிறுமி தற்கொலை! | Gingee

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நான் ஒரு பெண்கள் விடுதி வார்டன் போல் வீட்டில் இருக்கிறேன் எனக்கு ஒரு பேரன் வேண்டும் என்று கூறி இருக்கும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது ஆண் வாரிசு மீதான வெறி என சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனாவிற்கு, கடந்த ஜூன் 2023 இல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கிளின் காரா என பெயர் சூட்டப்பட்டது. மகன் ராம் சரண் தவிர, சிரஞ்சீவிக்கு ஸ்ரீஜா கொனிடேலா மற்றும் சுஷ்மிதா கொனிடேலா என இரண்டு மகள்கள் உள்ளனர். ஸ்ரீஜாவுக்கு நவிக்ஷா மற்றும் நிவ்ரதி என்ற இரு மகள்களும்,  சுஷ்மிதாவிற்கு  சமரா மற்றும் சம்ஹிதா என்ற இரு மகள்களும் இருப்பது இருக்கின்றனர்.

இந்தநிலையில் அண்மையில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிரஞ்சீவி, பேசிய நடிகர் சிரஞ்சீவி பாலினம் தொடர்பாக கூறிய கருத்து பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது.  தனக்கு ஒரு பேரன் வேண்டும் என்ற ஆசை இருப்பதாக அவர் வெளிப்படுத்திய விருப்பம் தான், எதிர்பாராத திருப்பமாக மாறியது. அவரது வார்த்தைகளில் உள்ள பாலியல் ரீதியான கருத்துக்களையும், தனது சந்ததியைத் தொடர ஒரு ஆண் குழந்தை மீதான எதிர்பார்ப்பும் இருப்பதாக நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய சிரஞ்சீவி, நான் வீட்டில் இருக்கும்போது, ​​என் பேத்திகள் என்னைச் சுற்றி இருப்பது போல் உணர்வதில்லை. நான் ஒரு பெண்கள் விடுதி வார்டன், சுற்றிலும் பெண்கள் இருப்பது போல் உணர்கிறேன். இந்த முறையாவது ராம் சரண் ஒரு பையனைப் பெற்றெடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டுக்கொண்டே இருக்கிறேன். அப்போதுதான் நம் மரபு தொடரும், ஆனால் அவருடைய மகள் அவருடைய கண்ணின் மணி. அவருக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறக்குமோ என்று தான் எனக்கு பயமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

இதுதொடர்பான ஒரு சமூக வலைதள பதிவில், "துரதிர்ஷ்டவசமாக 2025 ஆம் ஆண்டிலும் நிலவும் ஒரு பிரச்சினையை இந்தப் பதிவு எடுத்துக்காட்டுகிறது. சிரஞ்சீவியைப் போன்ற ஒருவர் காலாவதியான பாலின சார்புகளை நிலைநிறுத்துவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. ஆண் வாரிசு மீதான வெறி ஏமாற்றமளிக்கிறது மட்டுமல்லாமல், அவசர மாற்றம் தேவைப்படும் ஒரு சமூக மனநிலையின் பிரதிபலிப்பு இது" என தெரிவித்துள்ளார்.

அரசியல் வீடியோக்கள்

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
தலைக்கு ஹெல்மெட்... தலைவர் படத்துக்கு டிக்கெட்: தஞ்சையில் 400 பேருக்கு இன்ப அதிர்ச்சி ஜோதி அறக்கட்டளையினர்
தலைக்கு ஹெல்மெட்... தலைவர் படத்துக்கு டிக்கெட்: தஞ்சையில் 400 பேருக்கு இன்ப அதிர்ச்சி ஜோதி அறக்கட்டளையினர்
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget