மேலும் அறிய
Valentines Day 2025 Wishes: தித்திக்கும் வாழ்த்துகளும்.. திகட்டாத காதலும்.. காதலர் தின வாழ்த்துகள்..
Happy Valentines Day 2025 Wishes in Tamil: பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று உங்கள் காதலன்/ காதலிக்கு மனதை கவரும் வகையில் இப்படி வாழ்த்துக்களை அனுப்பலாம்.

காதலர் தின வாழ்த்துகள்
1/8

நான் சுவசிக்கும் ஒவ்வொரு மூச்சு காற்றும் உன்னுள் இருந்து சுவாசிக்க ஆசைப்படுகிறேன் அன்பே.. - காதலர் தின வாழ்த்துகள்
2/8

நீ தூங்குவதற்கு இடம் தேடிய போது என் இதய கதவை உனக்காக திறந்து வைத்தேன்.. - இனிய காதலர் தின வாழ்த்துகள்
3/8

உலகம் எனும் வீடு இருட்டாக இருந்தால், காதல் ஜன்னல்களை உருவாக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்கும்- ரூமி
4/8

இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள், காதல் பிறந்திருக்கிறது- தபு சங்கர். இனிய காதலர் தின வாழ்த்துகள்
5/8

காதல் கவிதை எழுதுகிறவர்கள் கவிதை மட்டும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் அதை வாங்கிச் செல்லும் பாக்கியசாலிகளே காதலிக்கிறார்கள்! -நா.முத்துக்குமார்.. காதலர் தின வாழ்த்துகள்
6/8

அவள் கூந்தல் கோதும் அழகில் 10 புயல் அடித்தது போல் உள்ளது... எனது மனதில் - காதலர் தின வாழ்த்துகள்
7/8

கொலுசு உன் கால்களோடு போய்விட்டது! சத்தம் மட்டும் என் காதுகளோடே வருகிறது!-பா.விஜய்! காதலர் தின வாழ்த்துகள்
8/8

எதைக் கேட்டாலும் வெட்கத்தையே பரிசாகத் தருகிறாயே? வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்? - தபு சங்கர்.. காதலர் தின வாழ்த்துகள்
Published at : 13 Feb 2025 05:04 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion