மேலும் அறிய
Actress Fatima Sana Shaikh pics | அடிவெள்ளாவிவச்சுத் தான் வெளுத்தாய்ங்களா - பாத்திமா சனா போட்டோஷூட்

பாத்திமா சனா
1/7

பாத்திமா, சாச்சி 420 என்ற பிளாக்பஸ்டர் திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
2/7

‘படே தில்வாலா’ மற்றும் ‘ஒன் 2 கா 4’ போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்
3/7

படங்களில் நடிப்பதற்கு முன்னர் ‘அக்லே ஜனம் மோஹே பிட்டியா ஹாய் கிஜோ’ சீரியலில் நடித்தார்
4/7

புகைப்படக் கலைஞராக சில காலம் வேலை செய்து கொண்டு இருந்தார் பாத்திமா
5/7

நடிப்பதை தாண்டி இவருக்கு நடனம் ஆடுவது மிகவும் பிடிக்கும்
6/7

‘தங்கல்’ படத்தில் கீதா போகாட்டின் கதாபாத்திரத்தை நடித்து பாலிவுட்டில் ஒரு சிறந்த இடத்தை அடைந்தார்
7/7

‘தங்கல்’ படத்திற்கு முன்பு பாத்திமா ‘தஹான்’ , ‘ஆகாஷ் வாணி’ , ‘பிட்டூ பாஸ்’ போன்ற படங்களில் நடித்தார்
Published at : 28 Jul 2021 02:45 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement