மேலும் அறிய

CHN Power Shutdown(08.07.25): அடேங்கப்பா.!! சென்னையில நாளை ஒரே நாள்ல இத்தனை இடங்கள்ல பவர் கட்டா.?! எங்கெங்கன்னு தெரியுமா.?

சென்னையில் எராளமான பகுதிகளில் நாளை(08.07.25) பராமரிப்பு பணி காரணமாக மின்சார துண்டிப்பு ஏற்பட உள்ளது. அது எந்தெந்த இடங்கள் என்பதை தற்போது தெரிந்துகொள்ளலாம்.

சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் பரமரிப்பு பணிக்காக, மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. காலை 9 மணியிலிருந்து, மதியம் 2 மணி வரை கீழ்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தாம்பரம்

சிட்லப்பாக்கம் பகுதி, திரு.வி.க நகர், ஹரி தாஸ் புரம் மெயின் ரோடு, அம்மன் கோயில் தெரு, அகத்தியர் தெரு, சர்வமங்கலா நகர், யூவி சுவாமிநாதன் தெரு, பமன் சாமி சாலை, பாபு தெரு, சுதா அவென்யூ, கலைவாணர் தெரு, கல்யாணசுந்தரம் தெரு, சாரதாம்பாள் தெரு, ஜவகர் தெரு மற்றும் அதன் சுற்றுப்புறங்கள், ராமகிருஷ்ணா நகர், ராமகிருஷ்ணாபுரம் வைத்தியலிங்கம் சாலை, ஷர்மா நகர், மாளவிகா அவென்யூ, நஜீப் அவென்யூ மற்றும் அதன் சுற்றுப்புறக்ஙள, திருமலை நகர், பாக்யம் நகர், செம்பாக்கம் மணவாளன் நகர், செந்தில் அவென்யூ, லட்சுமி நகர், நவநீதம் நகர், விஜபி பொன் நகர், காமராஜ் நகர் 8-வது தெரு, ஜெயேந்திர நகர் 1 முதல் 13-வது தெரு வரை.

அடையாறு

சாஸ்திரி நகர் 1-வது சீவார்டு சாலை, 3-வது சீவார்டு சாலை, பாலகிருஷ்ணா ரோடு, ஜெயராம் நகர், கப்பம் பீச் ரோடு, ராஜா சீனிவாசன் நகர் மெயின் ரோடு, ராஜகோபாலன் மெயின் ரோடு, டீச்சர்ஸ் காலனி 1-வது முதல் 4-வது தெரு, வேம்புலியம்மன் கோவில் தெரு, சிஜிஈ காலனி, ஜெயராம் தெரு.

சேலையூர்

ரமணா நகர், மாடம்பாக்கம் மெயின் ரோடு, மாணிக்கம் அவென்யூ, ஏஎல்எஸ் நகரின் ஒரு பகுதி, பத்மாவதி நகரின் ஒரு பகுதி, அகரம் மெயின் ரோடின் ஒரு பகுதி, வேதாச்சலன் நகர், எஸ்ஆர் காலனி.

பி.டி ராஜன் சாலை

கே.கே நகர், அசோக் நகர், வடபழனி, பி.டி ராஜன் சாலை, ராணி அண்ணா நகர், எஸ்எஸ்பி நகர், வெங்கடேசபுரம் 14 மற்றும் 15-வது செக்டர், அழகர் பெருமாள் கோவில் தெரு, மஸ்தானி கார்டன், எல்லைமுத்துமாரியம்மன் கோவில் தெரு, அருணா காலனி, பேபி காலனி, விஜயா தெரு, அசோக் நகர் 77 முதல் 92-வது தெரு, காமராஜர் சாலை, 1 முதல் 4, 6-வது, 18-வது மற்றும் 19-வது அவென்யூ, சர்வமங்கலா காலனி, அணுக்ரஹா காலனி, சவுந்தரபாண்டியன் சாலை, கண்ணப்பர் சாலை, டாக்டர் நடேசன் சாலை, புதூர் 1 முதல் 9-வது தெரு, 11 முதல் 14-வது தெரு மற்றும் 34 முதல் 44-வது தெரு, ஒட்டகபாளையம் 1 வடி 13-வத தெரு, மேற்கு சிவன் கோவில் தெரு, தெற்கு சிவன் கோவில் தெரு, 100 அடி ரோடு, ஆற்காடு ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, தேசிகர் தெரு, சைதாப்பேட்டை ரோடு, கோபால் தெரு, சன்னதி தெரு, கருணீகர் தெரு, சிவலிங்கபுரம் போப்பில்லி தெரு, ஏபி பேட்ரோ சாலை, கலிங்கா காலனி, பன்னீர்செல்வம் சாலை, பால சுப்பிரமணியம் சாலை, 240 எல்ஐஜி காலனி, 6 முதல் 9-வது அவென்யூ, மூர்த்தி தெரு, ருக்மணி தெரு.

சோளிங்கநல்லூர்

மேடவாக்கம் புஷ்பா நகர், பெருமாள் கோவில ஆர்ச், அப்பர் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு? குளக்கரை தெரு, தாவூத் நகர் 1 முதல் 3-வது தெரு, லட்சுமி அப்பாதுரை தெரு, சாய் ஆயுஷா பிளாட்ஸ், ராகா அமிர்தா பிளாட்ஸ், சோமு நகர், முருகா கோவில் ஆர்ச், மந்தைவெளி தெரு, கட்டபொம்மன் தெரு, புஷ்பா நகர் பார்க், தேவி கருவிழி நகர், சபரி நகர், ஐயப்பா நகர், ராம் சித்ரா பிளாட்ஸ், சூர்யா நகர், ஜெயா நகர், சைதன்யா பள்ளி, போஸ்ட் ஆஃபீஸ், சத்திய சாய் நகர், பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை, என்பிஎஸ் பள்ளி, இந்திரா ப்ரியதர்ஷிணி நகர், குருதேவ் காலனி, எம்பஸி ரெசிடன்ஸி, தோஷி அப்பார்ட்மெண்ட், வள்ளி நகர், வேங்கைவாசல் மேயின் ரோடு, தளபதி ஸ்டாலின் தெரு, புனிதவதி காலனி 1 முதல் 6-வது தெரு, திருவள்ளுவர் தெரு, வேம்புலியம்மன் கோவில் தெரு, விடுதலை நகரின் சில பகுதிகள், மேற்கு அண்ணா நகர், சக்கரவர்த்தி நகர், மேக்ஸ்வொர்த் நகர், மனோகர் நகர், லியோ தொழிற்பேட்டை

அரும்பாக்கம்

100 அடி ரோடு, ஜெய் நகர் 17, 18, 21 முதல் 23-வது தெருக்கள் மற்றும் ஜெய் நகர் மெயின் ரோடு, வள்ளுவர் சாலை, அமராவதி நகர், எஸ்விபி நகர், ஜெகநாதன் நகர் 2-வது மெயின் ரோடு, பெருமாள் கோவில் கார்டன், ராமகிருஷ்ணா தெரு.

போரூர்

காரம்பாக்கம் மகாலட்சுமி நகர், புத்தர் காலனி கமலா நகர், ஆற்காடு ரோடு, ராஜேஷ்வரி நகர், திருமுருகன் நகர், தேவி நகர், ஐயப்பன்தாங்கல் மவுண்ட் பூந்தமல்லி சாலை, கேகே நகர், சந்திரா நகர், சன் கார்டன், சுவாமிநாதன் நகர், ஜாஸ்மின் கோர்ட், ஸ்டெர்லிங் சதன் ஷெல்ட்டர்ஸ், கன்னிகாபுரம், ஏடி கோவிந்தராஜ் நகர், அட்கோ நகர், டிடிஆர் நகர்.

திருவல்லிக்கேணி

அலங்கதா தெரு, ஆரிமுத்து தெரு, ஆறுமுக செட்டி தெரு, பிவி நாயக்கன் தெரு, பெரிய தெரு, செங்கல்வராயன் தெரு, கார் தெரு, கால்வாய் தெரு, ஈஸ்வர்தாஸ் லாலா தெரு, ஃபையர்வுட் பேங்க் ஷெல் தெரு, கணபதி தெரு, மெரைன் காமராஜர் சாலை, கற்பக கன்னியம்மன் கோவில் 1 முதல் 5-வது தெரு, நல்லதம்பி தெரு, நாகோஜி தெரு, சங்குவார் தெரு, திருவல்லிக்கேணி ஹை ரோடு, தோப்பு வெங்கடாசலம் தெரு, தணிகாச்சலம் தெரு, சிவராமன் தெரு, விஆர் பிள்ளை தெரு.

ஐஸ் ஹவுஸ்

நடுக்குப்பம் 1 முதல் 6-வது தெருக்கள், டாக்ட நடேசன் ரோடு, புதுத் தெரு, ராம் நகர் 1 முதல் 8-வது தெருக்கள், கண்டப்பா தெரு, முத்தாப்பா தெரு, எருசப்பா தெரு, எலிஃபண்ட் டாங்க் 1 முதல் 6-வது தெரு வரை, கஜபதி லாலா 1 முதல் 3-வது தெரு வரை, ஹனுமந்த்புரம், சுரேஷ் மக்கன் தெரு, தொண்டை கான் மக்கன் தெரு, ஈ டெபோட் தெரு, குதார்த் அலி மக்கன் தெரு.

மையிலாப்பூர்

மயிலாப்பூர் மற்றும் ஆர்கே சாலையின் ஒரு பகுதியில் மின் தடை ஏற்படும என அறிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள் முடிந்த பின், மதியம் 2 மணிக்குள்ளாக மின் விநியோகம் வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay Speech: தூய சக்தி தவெகவிற்கும் .. தீய சக்தி திமுகவிற்கும் இடையே தான் போட்டி- விஜய் அதிரடி
களத்தில் இல்லாதவர்களை தவெக எதிர்க்காது... களத்தில் இருப்பவர்களோடு தான் போட்டியே- விஜய் அதிரடி
ABP Premium

வீடியோ

”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay Speech: தூய சக்தி தவெகவிற்கும் .. தீய சக்தி திமுகவிற்கும் இடையே தான் போட்டி- விஜய் அதிரடி
களத்தில் இல்லாதவர்களை தவெக எதிர்க்காது... களத்தில் இருப்பவர்களோடு தான் போட்டியே- விஜய் அதிரடி
TVK Vijay: விஜய் பெயரைக்கூட சொல்லாத செங்கோட்டையன்.. ஈரோடு தவெக பரப்புரையில் பரபரப்பு!
TVK Vijay: விஜய் பெயரைக்கூட சொல்லாத செங்கோட்டையன்.. ஈரோடு தவெக பரப்புரையில் பரபரப்பு!
’’பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்; பெண்கள் நினைச்சா எதையும் செய்வாங்க’’- முதல்வர் ஸ்டாலின் ருசிகரம்
’’பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்; பெண்கள் நினைச்சா எதையும் செய்வாங்க’’- முதல்வர் ஸ்டாலின் ருசிகரம்
Honda Cars 2026: ஹோண்டா மீண்டு வருமா? அப்க்ரேட் தொடங்கி ஹைப்ரிட் வரை - புத்தாண்டுக்கான மாடல்களின் லிஸ்ட்
Honda Cars 2026: ஹோண்டா மீண்டு வருமா? அப்க்ரேட் தொடங்கி ஹைப்ரிட் வரை - புத்தாண்டுக்கான மாடல்களின் லிஸ்ட்
CTET 2026: ஆசிரியர் கனவை நனவாக்க இன்றே கடைசி! விண்ணப்பிப்பது எப்படி? முக்கிய தேதிகள் இதோ!
CTET 2026: ஆசிரியர் கனவை நனவாக்க இன்றே கடைசி! விண்ணப்பிப்பது எப்படி? முக்கிய தேதிகள் இதோ!
Embed widget