மேலும் அறிய

Morning Headlines today : பிரச்சாரம் நிறைவு... உக்ரைன் போர் தீவிரம்... 2 வது டி20 போட்டியில் இந்தியா.. இன்னும் பல!

இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் சில..

தமிழ்நாடு:

  • 18 வயதுக்கு மேற்பட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதில் 50 % இலக்குகளை அடைந்துள்ளோம் : தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தகவல் 
  • தெரு ஓரங்களில் போஸ்டர் ஒட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம், வேட்பாளர் செலவிலும் சேர்க்கபடும் : மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங்கு பேடி தகவல் 
  • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது : 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு
  • குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளுக்கான தேர்வு தேதி இன்று அறிவிப்பு : சுமார் 6 ஆயிரம் பணி இடங்களை நிரப்ப முடிவு 
  • அரியலூர் மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டுமெனக் கூறி முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி அமைப்பினர் மீது புதிய மோசடி வழக்கு பதிவு 
  • நியூட்ரினோ திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா :

  • லக்கிம்பூர் வழக்கு: ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
  • தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணனுக்கு தொடர்புடைய இடத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
  • மலையாள நடிகர் பிரதீப் கோட்டயம் (நேற்று) வியாழக்கிழமை அதிகாலை 4.15 மணியளவில் காலமானார். 
  • காவேரி-கோதாவரி-பெண்ணாறு- கிருஷ்ணா ஆகிய ஆறுகளை இணைப்பது தொடர்பாக 5 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை 

உலகம்:

  • பிரேசில் நாட்டில் 90 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு பெய்த கனமழை காரணமாக உயிரிழப்பு 104 ஆக உயர்வு 
  • உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொண்டதாக ரஷ்யா ஏமாற்றுகிறது. எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க கூடும் - அமெரிக்கா எச்சரிக்கை 
  • ஆஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள லிட்டில் பே கடலில் நீச்சல் அடித்த ஒருவரை சுறா தாக்கி உயிரிழப்பு
  • இஸ்ரேலில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் கட்டுபாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார்.
  • வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலைநாள் என்ற திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக பெல்ஜியம் அரசு அறிவிப்பு 

விளையாட்டு:

  • மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யரை எடுக்காதது பற்றி இந்திய கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் 
  • சவுராஷ்ட்ரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பையில் சதமடித்து அஜிங்கிய ரஹானே அசத்தல் 
  • இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிட்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

MR Vijayabhaskar : ’ EPS ஐ எதிர்த்து பேசினாரா எம்.ஆர்.விஜயபாஸ்கர்?’ கூட்டத்தில் நடந்தது என்ன..?
’ EPS ஐ எதிர்த்து பேசினாரா எம்.ஆர்.விஜயபாஸ்கர்?’ கூட்டத்தில் நடந்தது என்ன..?
Ramadoss Vs Anbumani: “என்னோட இருக்கறவங்களுக்குத் தான் தேர்தல்ல சீட்“ - ராமதாஸ் அதிரடி - அப்போ அன்புமணியோட கதி.?!
“என்னோட இருக்கறவங்களுக்குத் தான் தேர்தல்ல சீட்“ - ராமதாஸ் அதிரடி - அப்போ அன்புமணியோட கதி.?!
திமுகவில் இணைந்த மதிமுக பிரமுகர்; கலக்கத்தில் கூட்டணி கட்சிகள்- முதல்வர் ஸ்டாலின் அதிரடி- பின்னணி!
திமுகவில் இணைந்த மதிமுக பிரமுகர்; கலக்கத்தில் கூட்டணி கட்சிகள்- முதல்வர் ஸ்டாலின் அதிரடி- பின்னணி!
Axiom 4 Launch: 7 முறை ஏமாற்றம், 8வது முயற்சியில் வெற்றி - சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் 2வது இந்தியர்
Axiom 4 Launch: 7 முறை ஏமாற்றம், 8வது முயற்சியில் வெற்றி - சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் 2வது இந்தியர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi vs Kanimozhi : துணை பொதுச்செயலாளர் உதயநிதி !கனிமொழியை வைத்து ஸ்கெட்ச்ஸ்டாலின் MASTERMIND
கனிமொழிக்கு புதிய பதவி? அறிவாலயத்தில் தனி அலுவலகம்! ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்!
Union Minister Meena : மத்திய அமைச்சராகும் மீனா?வாக்கு கொடுத்த BIGSHOT திடீர் டெல்லி விசிட்
தவெகவினரை தாக்கிய திமுகவினர் உடனே CALL போட்ட விஜய்”எதுனாலும் நான் பாத்துக்குறேன்” DMK vs TVK Fight
”நீ யாருயா அத சொல்ல?”ட்ரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் சைலண்ட் மோடில் இஸ்ரேல் Israel vs Iran Ceasefire

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MR Vijayabhaskar : ’ EPS ஐ எதிர்த்து பேசினாரா எம்.ஆர்.விஜயபாஸ்கர்?’ கூட்டத்தில் நடந்தது என்ன..?
’ EPS ஐ எதிர்த்து பேசினாரா எம்.ஆர்.விஜயபாஸ்கர்?’ கூட்டத்தில் நடந்தது என்ன..?
Ramadoss Vs Anbumani: “என்னோட இருக்கறவங்களுக்குத் தான் தேர்தல்ல சீட்“ - ராமதாஸ் அதிரடி - அப்போ அன்புமணியோட கதி.?!
“என்னோட இருக்கறவங்களுக்குத் தான் தேர்தல்ல சீட்“ - ராமதாஸ் அதிரடி - அப்போ அன்புமணியோட கதி.?!
திமுகவில் இணைந்த மதிமுக பிரமுகர்; கலக்கத்தில் கூட்டணி கட்சிகள்- முதல்வர் ஸ்டாலின் அதிரடி- பின்னணி!
திமுகவில் இணைந்த மதிமுக பிரமுகர்; கலக்கத்தில் கூட்டணி கட்சிகள்- முதல்வர் ஸ்டாலின் அதிரடி- பின்னணி!
Axiom 4 Launch: 7 முறை ஏமாற்றம், 8வது முயற்சியில் வெற்றி - சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் 2வது இந்தியர்
Axiom 4 Launch: 7 முறை ஏமாற்றம், 8வது முயற்சியில் வெற்றி - சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் 2வது இந்தியர்
TNAU Rank List: வேளாண்மை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
TNAU Rank List: வேளாண்மை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
Trump Vs DIA: ஈரான் அணுசக்தி மையங்கள் அழிப்பா.? ட்ரம்ப் சொன்னதை மறுக்கும் அமெரிக்க உளவுத்துறை - எது உண்மை.?
ஈரான் அணுசக்தி மையங்கள் அழிப்பா.? ட்ரம்ப் சொன்னதை மறுக்கும் அமெரிக்க உளவுத்துறை - எது உண்மை.?
Ponmudi: மீண்டு(ம்) பொறுப்புக்கு வரும் பொன்முடி; வாயை கட்டுவதாக வாக்குறுதி - ஸ்டாலினின் முடிவு என்ன .?
மீண்டு(ம்) பொறுப்புக்கு வரும் பொன்முடி; வாயை கட்டுவதாக வாக்குறுதி - ஸ்டாலினின் முடிவு என்ன .?
’’பழசை மறந்துட்டீங்களா?’’ இபிஎஸ் மீது அதிருப்தி!- சைலண்ட் மோடுக்குச் சென்ற ஜெயக்குமார்!
’’பழசை மறந்துட்டீங்களா?’’ இபிஎஸ் மீது அதிருப்தி!- சைலண்ட் மோடுக்குச் சென்ற ஜெயக்குமார்!
Embed widget