மேலும் அறிய

அவர் ஒரு விஜயகாந்த்.. பிக்பாஸில் ரகசியத்தை உடைத்த விஜய் சேதுபதி.. பாண்டிராஜ் நெகிழ்ச்சி

இயக்குநர் பாண்டிராஜ் நீயா நானா கோபிநாத்திடம் அளித்த பேட்டியில் விஜய் சேதுபதி குறித்து மனம் திறந்து பேசினார்.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவன் தலைவி திரைப்படம் வரும் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி - நித்யா ஆகியோர் நடித்திருக்கின்றனர். நேற்று வெளியான இப்படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் தற்போது அளித்த பேட்டியில் விஜய் சேதுபதி குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். 

பக்கம் பக்கமாக பேச்சு

தலைவன் தலைவி படத்தின் எதிர்பார்ப்பை விட விஜய் சேதுபதியும் - பாண்டிராஜூம் சண்டை குறித்த செய்திகள் தான் அதிகமாக பேசப்பட்டது. இதுகுறித்த செய்திகளும் அதிகம் வெளியானது. பக்கம் பக்கமாக விஜய் சேதுபதி ஒரு பக்கமும், இயக்குநர் பாண்டிராஜ் ஒரு பக்கம் விளக்கம் அளித்தனர். இந்நிலையில், நீயா நானா கோபிநாத்திடம் இயக்குநர் பாண்டிராஜ் பேட்டி அளித்தார். அதில், விஜய் சேதுபதிக்கும் எனக்கும் நேரடியாக எந்த சண்டையும் இல்லை, தன்னை சுற்றி இருந்தவர்கள் தவறாக பேசியுள்ளனர் என தெரிவித்துள்ளார். 

விஜய் சேதுபதியை வைத்து படம் பண்ணமாட்டேன்

பசங்க படம் இயக்கிய போது விஜய் சேதுபதி அந்த கதாப்பாத்திரத்திற்கு செட் ஆகவில்லை. பிறகு அவர் அனுப்பிய நடிகர் தான் விமல். அவர் மட்டும் இல்லை, அட்டகத்தி தினேஷையும் அவர் தான் அனுப்பி வைத்தார். ஆனால், ஒரு போதும் விஜய் சேதுபதியிடம் நேரடியாக சண்டை போட்டது இல்லை. என் வாழ்க்கையில் விஜய் சேதுபதியை வைத்து படமே பண்ணக்கூடாதுன்னு இருந்தேன்.  என்னிடம் அவரை பிடிக்காத 10 பேர் இருப்பார்கள். அவரிடம் என்னை பிடிக்காதவர்கள் இருப்பார்கள். இவர்கள் சொல்வதை நம்பும்போது வெறுப்புதான் வரும். அவரை பத்தி என்னிடமும் என்னை பத்தி அவரிடமும் தவறாக சொன்னால் எப்படி பேசுவோம். ஆனால், இருவரும் பேச தொடங்கிய பிறகுதான் உண்மை தெரிய வருகிறது என பாண்டிராஜ் தெரிவித்தார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உடைத்த ரகசியம்

அதாவது சார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஒருவரை பத்தி பேசியது வைரலானது. ரொம்ப நாட்களா 15 வருஷமா எனக்கும் ஒரு நண்பருக்கும் முரண் ஏற்பட்டது. அவருக்கு என்னை பிடிக்காது. என்னை அவருக்கு பிடிக்காது. ஆனால், அவரை சமீபத்தில் தான் சந்தித்தேன். அவரை மாதிரி சிறந்த நண்பரை பார்க்கவே முடியாது. ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் விஜய் சேதுபதி சொன்னாருல அது வேற யாரும் இல்லை நான்தான் என இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்தார். இதை கேட்டதும் கோபிநாத் மனம் விட்டு சிரித்தார். பின்பு எல்லோரும் இயக்குநர் மிஷ்கின் சார் என்று சொன்னாங்க. அப்புறம் விஜய் சேதுபதியே எனக்கு போன் பண்ணி அய்யா உங்களை பத்தி பேசியிருக்கேன் பாத்தீங்களா என்று கேட்டதாக பாண்டிராஜ் கூறியுள்ளார். 

அவர் ஒரு விஜயகாந்த்

பிறகு பேசிய இயக்குநர் பாண்டிராஜ், மிஷ்கின் சார் பிறந்தநாளில் படம் பண்ணுவதாக தெரிவித்தோம். அப்படித்தான் தலைவன் தலைவி உருவானது. நாங்க இருவரும் படப்பிடிப்பில் அய்யா அய்யா என்று தான் பேசிக்கொள்வோம். அப்போது விஜய் சேதுபதி ஒரு விஜயகாந்த் சார். உண்மையில் நான் பார்த்த வரை விஜயகாந்த் என்று எமோஷனலாக தெரிவித்தார். அப்போது கோபிநாத் இது பெரிய வார்த்தைங்க என்றார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம்,  4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம், 4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
Hyundai Venue N Line; ஹுண்டாய் தந்த சர்ப்ரைஸ்.. என் - லைன் எடிஷனை இறக்கி சம்பவம், அப்க்ரேட்கள், புக்கிங் ஓபன்
Hyundai Venue N Line; ஹுண்டாய் தந்த சர்ப்ரைஸ்.. என் - லைன் எடிஷனை இறக்கி சம்பவம், அப்க்ரேட்கள், புக்கிங் ஓபன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION முக்குலத்தோர்! எடப்பாடி புது வியூகம்! தேர்தல் அறிக்கையில் சம்பவம்
அதிமுகவில் இருந்து OUT! செங்கோட்டையன் நீக்கம்! ஆக்‌ஷன் எடுத்த EPS
ஆட்டத்தை தொடங்கிய EPSநிர்வாகிகளுடன் திடீர் MEETING!செங்கோட்டையன் நிரந்தர நீக்கம்?
CJI Suryakant |ARTICLE 370 முதல் SIR வரை!Gamechanger சூர்யகாந்த் 53-வது தலைமை நீதிபதி! Supreme Court
நாக்கை நீட்டிய பாம்புதெறித்து ஓடிய மக்கள் மருத்துவமனையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம்,  4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம், 4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
Hyundai Venue N Line; ஹுண்டாய் தந்த சர்ப்ரைஸ்.. என் - லைன் எடிஷனை இறக்கி சம்பவம், அப்க்ரேட்கள், புக்கிங் ஓபன்
Hyundai Venue N Line; ஹுண்டாய் தந்த சர்ப்ரைஸ்.. என் - லைன் எடிஷனை இறக்கி சம்பவம், அப்க்ரேட்கள், புக்கிங் ஓபன்
EPS ADMK: எடப்பாடியின் ஆதிக்கம் - பாரபட்சம் பார்க்காமல் தூக்கி அடிக்கப்பட்ட தலைவர்கள்- ஈபிஎஸ் பிடியில் அதிமுக
EPS ADMK: எடப்பாடியின் ஆதிக்கம் - பாரபட்சம் பார்க்காமல் தூக்கி அடிக்கப்பட்ட தலைவர்கள்- ஈபிஎஸ் பிடியில் அதிமுக
Top 10 News Headlines: செங்கோட்டையன் ஆலோசனை, அஜித் வேண்டுகோள், UPSC-யின் புதிய திட்டம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: செங்கோட்டையன் ஆலோசனை, அஜித் வேண்டுகோள், UPSC-யின் புதிய திட்டம் - 11 மணி வரை இன்று
USA H1B Visa: “AI டெக் வேணும்னா, USA-ல இந்தியர்கள் இருக்கணும்” கட்டணத்தை குறைங்க - ட்ரம்பிற்கு வார்னிங்
USA H1B Visa: “AI டெக் வேணும்னா, USA-ல இந்தியர்கள் இருக்கணும்” கட்டணத்தை குறைங்க - ட்ரம்பிற்கு வார்னிங்
TN Roundup: கரூர் விவகாரத்தில் அஜித் கருத்து... இன்று பேட்டி தரும் செங்கோட்டையன் - தமிழகத்தில் பரபரப்பு
TN Roundup: கரூர் விவகாரத்தில் அஜித் கருத்து... இன்று பேட்டி தரும் செங்கோட்டையன் - தமிழகத்தில் பரபரப்பு
Embed widget