Fire Accident : வெடித்து சிதறிய TV பற்றி எரிந்த வீடு பகீர் கிளப்பும் காட்சி
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் டிவி வெடித்து வீடு தீப்பற்றி எரிந்து பல லட்சம் பொருட்கள் சேதமடைந்த நிலையில் அதன் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலம் கிராமத்தில் ராமன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்று வீட்டில் அரசு வழங்கிய இலவச டிவியை பார்த்துக் கொண்டிருக்கும் போது, டிவி திடீரென தீப்பற்றி வெடித்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். இந்நிலையில் தீ மளமள என பரவி வீடு முழுவதும் பற்றிக்கொண்டது.
அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் போராடி தீயை அணைத்தனர். ஆனால் இத்தீவிபத்தில் தங்க நகை, ரொக்க பணம் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இருந்து சாம்பலானது. இச்சம்பவம் குறித்து காளையார் கோவில் போலீசார் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் இருந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/6a63420913f32179405dcb54546a36031739613746825200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
![Thanjavur Temple: இந்து கோவில் குடமுழுக்கு! சீர்கொடுத்த இஸ்லாமியர்கள்! “இனம் என பிரிந்தது போதும்”](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/6da8bd5e9497c274f1dd44567fde0c011739261658191200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP executive cheating: இளம்பெண்களுக்கு மிரட்டல்! சிக்கிய ஆபாச வீடியோக்கள்! பாஜக நிர்வாகி கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/3a5169d132d19d1237b6b67058d2b6211739242936747200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Tirupattur: நள்ளிரவில் வீடு புகுந்த கும்பல்.. பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ! கள்ளக்காதலன் பகீர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/9e802788c44c7c56dce6ce1475651fdd1739241339384200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![VJ Siddhu Vlogs: ”அடி.. உதை.. ஆவேசம்” சர்ச்சையில் சிக்கிய VJ சித்து! வெளியான அதிர்ச்சி வீடியோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/cb2291689be8639ebae1e2a948edf3bd1739239449302200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)