மேலும் அறிய
Advertisement
AR Rahman Meet Ilaiyaraaja: இசைப்புயலை சந்தித்த இசைஞானி.. ஏ.ஆர் ரஹ்மான் கொடுத்த ஹிண்ட்!
AR Rahman Meet Ilaiyaraaja: துபாய் எக்ஸ்போ 2020 பிரமாண்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. உலகெங்கிலும் இருந்து முன்னணி கலைஞர்கள் துபாயில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் இருந்தும் பல முன்னணி கலைஞர்கள் துபாயில் நிகழ்ச்சி நடத்தி வரும் நிலையில், பெண் இசைக்கலைஞர்களை கொண்டு ஃபிர்டோஸ் ஸ்டுடியோ என்ற இசை குழுவை நடத்தி வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த குழுவோடு சேர்ந்து நிகழ்ச்சி நடத்தினார். துபாய் எக்ஸ்போவில் இளையராஜாவும் நிகழ்ச்சி நடத்தினார். இந்நிலையில், துபாயில் இருக்கும் இளையராஜா தனது இசை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு ஏ.ஆர் ரஹ்மானின் ஃபிர்டோஸ் ஸ்டுடியோவுக்கு சென்றிருக்கிறார்.
Tags :
Ar Rahman Ilaiyaraaja Ar Rahman Hits Rahman AR Rahman Songs Cinema News A R Rahman A R Rahman Music Ilaiyaraaja 75 AR Rahman Meet Ilaiyaraaja Ar Rahman Vs Ilayaraja Ar Rahman Interview Ilayaraja Ar Rahman Ilayaraja About Ar Rahman Illaiyaraaja Ar Rahman And Ilayaraja Ilayaraaja Rahman Music Sheets Ar Rahman Movies Ar Rahman Mashup Ar Rahman Live Music Dubai Expo 2020பொழுதுபோக்கு
Atlee: கூப்பிட்டு அசிங்கப்படுத்திய Bollywood.. விஜய் ஸ்டைலில் குட்டிக்கதை.. அட்லீ நெத்தியடி பதில்!
Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?
Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!
Vijay Trisha Relationship | கிசு கிசு..விஜய்யுடன் த்ரிஷா "#Justiceforsangeetha!" சுத்துப்போட்ட திமுக..! | DMK
DMK Minister | ஊர் மக்களின் பல நாள் கனவு நிறைவேறிய சரிகமப தர்ஷினி ஆக்ஷனில் இறங்கிய திமுக | Dharshini
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion