மேலும் அறிய

Vikram : 60 வயது ஆணழகன்...நடிகர் விக்ரமின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

Vikram Latest clicks : நடிகர் விக்ரமின் 64 ஆவது படத்தை 96 , மெய்யழகன் ஆகிய படங்களை இயக்கிய பிரேம்குமார் இயக்கவிருக்கிறார்

விக்ரம் , பிரேம்குமார்

1/6
விக்ரம் நடிப்பில் கடைசியாக வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது

2/6
விக்ரமின் 63 ஆவது படத்தை மண்டேலா , மாவீரன் ஆகிய படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கவிருப்பதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது

3/6
இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் தாமதம் ஏற்படுவதால் விக்ரமின் 64 ஆவது படத்தின் பணிகள் தொடங்கியுள்ளன

4/6
96, மெய்யழகன் ஆகிய படங்களை இயக்கிய பிரேம்குமார் இந்த படத்தை இயக்கவிருக்கிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார்.

5/6
முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படமாக இந்த படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

6/6
இந்த படத்திற்காக விக்ரம் புதிய லுக்கில் மாறியுள்ளார். 60 வயதாகும் விக்ரமின் லேட்டஸ்ட் ஃபோட்டோக்களை பார்த்து ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகிறார்கள்

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 நல்லா போகுது..சீன் படம் திரையிட முடியாது..திரையரங்கம் அதிரடி அறிவிப்பு

காலியாக கிடக்கும் 6 மணிக் காட்சிகள்..சூடு பிடிக்குமா சூர்யாவின் சீன் பட முன்பதிவு?

ஆந்திரா பள்ளி மாணவி தாக்குதலுக்கு என் படம் காரணமா...கடும் பதிலடி கொடுத்த சந்தீப் ரெட்டி வங்கா

Karthigai Deepam: சந்தேகப்படும் கார்த்திக்.. ஏக்கப்படும் சுவாதி.. வருத்தப்படும் பரமேஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?  சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!

Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?

பவர் Play : ‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
TNPSC Group-4: இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. TNPSC குரூப்-4 தேர்வு குறித்து முக்கிய அப்டேட் இதோ!

பழனி முருகன் கோயிலில் அதிரடி மாற்றம்! தங்க ரதம் கட்டணம் முதல் பிரசாதம் விலை வரை உயர்வு!

Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஆளுநராக  கருப்பின பெண் தேர்வு - ட்ரம்புக்கு அதிர்ச்சியளித்த தேர்தல் முடிவுகள்!

185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி சுருண்ட நியூசி.அணி - வெற்றி முனைப்பில் இந்தியா!

Embed widget