மேலும் அறிய
Rohit Sharma : திருமணநாளை முன்னிட்டு மனவியுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்த ரோஹித் சர்மா..!
Rohit Sharma : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது திருமண நாளை முன்னிட்டு பதிவிட்டுள்ள புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

ரோஹித் சர்மா
1/6

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விளங்குபவர் ரோஹித் சர்மா.
2/6

இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது மேனேஜரான ரித்திகா சஜ்தேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
3/6

இவர்களுக்கு சமைரா என்ற மகளும் உண்டு.
4/6

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரோஹித்-ரித்திகா இருவரும் அவ்வப்போது தாங்கள் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.
5/6

அந்த வகையில் இன்று தனது திருமண நாளை முன்னிட்டு சில அழகிய புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
6/6

இவர்களுக்கு கிரிக்கெட் உலகினரும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை வருகிறார்கள்.
Published at : 13 Dec 2023 04:31 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சேலம்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion